Kakidha Kappal - From "Madras"

காகித கப்பல் கடலுல கவுந்துடுச
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்
ஊடுர பாம்ப புடிக்கிற வயசுல தான்
ஏறுன ஓடையுற முருங்கக மரத்துல தான்

கையுக்கு தான் எட்டி தான்
வாயுக்கு தான் எட்டல

காகித கப்பல் கடலுல கவுந்துடுச
காதலில் தோத்துட்டு கன்னத்துல கைய வச்சுதான்

கதி பெட்டி அளவுல கட்டம் ஒன்னு கட்டிதானே
வாழும் நம்ம வாழ்கையில
இன்பம் வரும் துன்பம் வரும்

காதல் வரும் கானம் வரும்
எப்பொழுதும் கவலை இல்ல

காலைதான வாரிவிட்டு
நாங்க மேல எரமாடோம்
கோடிக்கு தான் ஆசைப்பட்டு
காசு கையில் வாழ்ந்தாலும்
கஷ்டத்துல வாழ்ந்துடாலும்
போகமாட்டோம் மன்ன விட்டு

கடைய தாண்டி நீ நடைய போடு த
தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுட
கடைய தாண்டி நீ நடைய போடு த
தடுக்க நெனச்ச நீ தட்டி கேளுட

காகித கப்பல் கர பொய் சேர்ந்திடலாம்
காதலில் ஒரு நாள் நீயும்தான் ஜெச்சிடலம்
அக்கறைக்கு இக்கர எப்பொழுதும் பச்சை தான்



Credits
Writer(s): Santhosh Narayanan, Muthamil
Lyrics powered by www.musixmatch.com

Link