Kaatril

காற்றில் ஓர் வினா
மூச்சில் ஓர் கனா
தீச்சுடும் நேரமோ
தீராத தாகமோ
ஓயாமல் பாதை போகுதே
தீராதே விடாமல் தேடுது
இதும் தான் தொடாமல் தீண்டுது
தேகம் தான் படாமல் தாண்டுது
கோபம் தான் இதா?(இதா)(இதா)(இதா)

காற்றில் ஓர் வினா
மூச்சில் ஓர் கனா
தீச்சுடும் நேரமோ
தீராத தாகமோ



Credits
Writer(s): Radhan, R Muthamil Selvan
Lyrics powered by www.musixmatch.com

Link