Tanka Dunga
வைகை ஸ்ரீரங்காபுரத்தை சேர்ந்த
ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும்
கோயில் முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு
மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த
நையாண்டி மேள ராஸ் நையாண்டி மேளதாரர்கள்
குழுவினர்கள் எங்கிருந்தாலும் வெகு சீக்கிரமாக
கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
மதுரை town'குள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
மதுரை town'குள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை ஏய்
எப்படி எப்படி
ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை
வக்கணையா
உனக்கு வக்கணையா சமைச்சு வைக்க
அப்படியா
என்னைய பக்குவமா பாக்கனுடா
ஆகான்
அட வக்கணையா
அட வக்கணையா சமைச்சு வைக்க
என்னைய பக்குவமா பாக்கனுடா
அக்கா மகளே சொரணம்
என் பக்கம் நீயும் வரணும்
வந்துருவோம்
ஆ, அக்கா மகளே சொரணம்
என் பக்கம் நீயும் வரணும்
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு hello சொல்லுடி ஒயிலே ஒயிலே
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு hello சொல்லுடி ஒயிலே ஒயிலே
என்னவா இங்கிலீபிசு தூக்குது
ஆகான் எல்லாம் உன்னைய பாத்ததுக்கு அப்புறந்தான்
மேலயும் கீழயும் ஏறுது எறங்குது
என்னது, மூச்சுதான்
பாத்து மச்சான்
மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு
சந்தி சிரிச்சிரும் உங்க love'ச எல்லாம்
ஓரங்கட்டிட்டு
வந்திருக்கிறவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க
அய்யா வாரும் சபையோரே, வயசில பெரியோரே
வாரும் சபையோரே, வயசில பெரியோரே
அய்யா கூடும் சபையோரே, குணத்துல பெரியோரே
கூடும் சபையோரே, குணத்துல பெரியோரே
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வரும்பொழுது வாங்கி வந்தேன், மணக்கும் நாறு சந்தனம்
வரும்பொழுது வாங்கி வந்தேன், மணக்கும் நாறு சந்தனம்
இந்த சந்தனத்த பூசுங்க, நீங்க சந்தோசமா கேளுங்க
சந்தனத்த பூசுங்க, நீங்க சந்தோசமா கேளுங்க
ஏய் வெத்தலத்தானே போடுங்க, விசிறி இருந்தா வீசுங்க
வெத்தலத்தானே போடுங்க, விசிறி இருந்தா வீசுங்க
அய்யா வெத்தலன்னா வெத்தல, இது வெருகனூரு வெத்தல
வெத்தலன்னா வெத்தல, இது வெருகனூரு வெத்தல
அத வாங்கி வந்தே ஒத்தையில, வாய்க்கு கூட பத்தலை
வாங்கி வந்தே ஒத்தையில, வாய்க்கு கூட பத்தலை
அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க
அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க
பாட்டில் குறை இருந்தாநீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க
திரனா திரனா திரனா திரனானா
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
வணக்கமையா
உங்க கதைய கேக்கத்தான்
காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா
ஏம்பா ஆடுறவங்க கொஞ்சம் தள்ளி தள்ளி
நின்னு ஆடுங்கப்பா, இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா
நாங்க பாடுறவங்களுக்கு எப்படி
ஈடு கொடுத்து ஆட முடியும்
எங்க குல தங்கோய்
தேவர் குல சிங்கோய்
எழில்முத்து ராமலிங்கோய் ஓ ஓ
எழில்முத்து ராமலிங்கோய்
உள்ளம் உருக எங்க தங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
உள்ளம் உருக எங்க தாங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்
பசும்புல் தங்கமய்யா, ஓ
பசும்புல் தங்கமய்யா
ஒயிலாட்ட குழுவினர்கள் எங்கிருந்தாலும்
கோயில் முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு
மிகத் தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
அடுத்தபடியாக கல்குறிச்சியை சேர்ந்த
நையாண்டி மேள ராஸ் நையாண்டி மேளதாரர்கள்
குழுவினர்கள் எங்கிருந்தாலும் வெகு சீக்கிரமாக
கோயிலுக்கு முன்பாக அமைந்திருக்கும் பந்தலுக்கு வருமாறு
மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றோம்
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
ஏய் டங்கா டுங்கா தவுட்டுக்காரி
மங்கா சுங்கா மவுசுக்காரி
மதுரை town'குள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
மதுரை town'குள்ளே
ஏன் மவுசை கொஞ்சம் கேளடி புள்ள
ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை ஏய்
எப்படி எப்படி
ஏய் அல்லிக்கீரை மல்லிக்கீரை அச்சம்பாக்கம் அகத்திக்கீரை
வக்கணையா
உனக்கு வக்கணையா சமைச்சு வைக்க
அப்படியா
என்னைய பக்குவமா பாக்கனுடா
ஆகான்
அட வக்கணையா
அட வக்கணையா சமைச்சு வைக்க
என்னைய பக்குவமா பாக்கனுடா
அக்கா மகளே சொரணம்
என் பக்கம் நீயும் வரணும்
வந்துருவோம்
ஆ, அக்கா மகளே சொரணம்
என் பக்கம் நீயும் வரணும்
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு hello சொல்லுடி ஒயிலே ஒயிலே
மாமன் மகளே மயிலே மயிலே
மச்சானுக்கு hello சொல்லுடி ஒயிலே ஒயிலே
என்னவா இங்கிலீபிசு தூக்குது
ஆகான் எல்லாம் உன்னைய பாத்ததுக்கு அப்புறந்தான்
மேலயும் கீழயும் ஏறுது எறங்குது
என்னது, மூச்சுதான்
பாத்து மச்சான்
மூச்சு சூடானா முந்தி பத்திகிட்டு
சந்தி சிரிச்சிரும் உங்க love'ச எல்லாம்
ஓரங்கட்டிட்டு
வந்திருக்கிறவங்களுக்கு ஒரு வணக்கம் சொல்லுங்க
அய்யா வாரும் சபையோரே, வயசில பெரியோரே
வாரும் சபையோரே, வயசில பெரியோரே
அய்யா கூடும் சபையோரே, குணத்துல பெரியோரே
கூடும் சபையோரே, குணத்துல பெரியோரே
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வந்தனமின்னா வந்தனம்
இங்க வந்த சனமெல்லாம் குந்தனும்
வரும்பொழுது வாங்கி வந்தேன், மணக்கும் நாறு சந்தனம்
வரும்பொழுது வாங்கி வந்தேன், மணக்கும் நாறு சந்தனம்
இந்த சந்தனத்த பூசுங்க, நீங்க சந்தோசமா கேளுங்க
சந்தனத்த பூசுங்க, நீங்க சந்தோசமா கேளுங்க
ஏய் வெத்தலத்தானே போடுங்க, விசிறி இருந்தா வீசுங்க
வெத்தலத்தானே போடுங்க, விசிறி இருந்தா வீசுங்க
அய்யா வெத்தலன்னா வெத்தல, இது வெருகனூரு வெத்தல
வெத்தலன்னா வெத்தல, இது வெருகனூரு வெத்தல
அத வாங்கி வந்தே ஒத்தையில, வாய்க்கு கூட பத்தலை
வாங்கி வந்தே ஒத்தையில, வாய்க்கு கூட பத்தலை
அய்யா நீங்க பெத்த பிள்ளை நானுங்க
அம்மா நீங்க பெத்த பிள்ளை நானுங்க
பாட்டில் குறை இருந்தாநீங்க கொஞ்சம் கண்டுக்கறாதீங்க
திரனா திரனா திரனா திரனானா
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பர்மா சைனா எங்க ஊரு
பக்கம் வந்து சிங்கப்பூர்
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு
பாருக்கு பயந்து நாங்க
வந்ததிப்போ இந்த ஊரு
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேய் ஏன் மைனா
டேயா லோசை
வணக்கமையா
உங்க கதைய கேக்கத்தான்
காசு கொடுத்து கூட்டு வந்திருக்கோமா
ஏம்பா ஆடுறவங்க கொஞ்சம் தள்ளி தள்ளி
நின்னு ஆடுங்கப்பா, இடிச்சிகிட்டு வந்து நின்னீங்கன்னா
நாங்க பாடுறவங்களுக்கு எப்படி
ஈடு கொடுத்து ஆட முடியும்
எங்க குல தங்கோய்
தேவர் குல சிங்கோய்
எழில்முத்து ராமலிங்கோய் ஓ ஓ
எழில்முத்து ராமலிங்கோய்
உள்ளம் உருக எங்க தங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
உள்ளம் உருக எங்க தாங்கோய்
முக்குலத்து மாவர்சிங்கோய்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
குன்றினடியிலே இருந்தார்
குமரனையே நினைத்திருந்தார்
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்
பசும்பொன்னை காக்கவே
பாரிவள்லல் அடைந்தோய்
பசும்புல் தங்கமய்யா, ஓ
பசும்புல் தங்கமய்யா
Credits
Writer(s): Snehan, Yuvan Shankar Raja
Lyrics powered by www.musixmatch.com
Link
Other Album Tracks
- Kanda Naal Mudhalai - Language: Tamil; Film: Kanda Naal Mudhal; Film Artist 1: Prasanaa; Film Artist 2: Laila
- Ariyadha Vayasu
- Aarariraro
- Pani Thulli - Language: Tamil; Film: Kanda Naal Mudhal; Film Artist 1: Prasanaa; Film Artist 2: Laila
- Iayyayo
- Vidigindra Pozhudhu
- Boom Boom
- Vuroram puliamaram
- Pushing It Hard - Language: Tamil; Film: Kanda Naal Mudhal; Film Artist 1: Prasanaa; Film Artist 2: Laila
- Merke Merke - Language: Tamil; Film: Kanda Naal Mudhal; Film Artist 1: Prasanaa; Film Artist 2: Laila
© 2024 All rights reserved. Rockol.com S.r.l. Website image policy
Rockol
- Rockol only uses images and photos made available for promotional purposes (“for press use”) by record companies, artist managements and p.r. agencies.
- Said images are used to exert a right to report and a finality of the criticism, in a degraded mode compliant to copyright laws, and exclusively inclosed in our own informative content.
- Only non-exclusive images addressed to newspaper use and, in general, copyright-free are accepted.
- Live photos are published when licensed by photographers whose copyright is quoted.
- Rockol is available to pay the right holder a fair fee should a published image’s author be unknown at the time of publishing.
Feedback
Please immediately report the presence of images possibly not compliant with the above cases so as to quickly verify an improper use: where confirmed, we would immediately proceed to their removal.