Inbam Pongum (Remix) - From "Aambala"

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே

பெண்ணே வா நீயும் லைக் எ சுனாமி
சூறாவளி போலே உன்னை சுற்றி அடிப்பேன்டி
ஐ டோன்ட் பி சோ வேர்ல்ட்லி
ஜஸ்ட் காட் மாருதி ஆனாலும்
கொறை இல்ல ஊர சுத்தலாம்டி

உன் உடையும் இடையும் லைக்
யம்மா யம்மா
முத்தங்கள் தா டி
உம்மா உம்மா
தரவேண்டாம் நீ
சும்மா சும்மா
ஐ வில் பே யூ பேக் பை மேக்கிங் யூ அம்மா

கொஞ்சி பேசும் நம் எண்ணம் போல்
பாரிலே இனி கொள்ளை கொள்ளும்
இன்பம் தானே வாழ்விலே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா
வீசுதே வீசுதே வீசுதே

கேர்ள் யூ ஆர் லைக்
ஜோதிகா கேன் ஐ பி யுவர்
சூர்யா சிக்ஸ் பேக் கம்மிங்
சூன் பாக்க நீயும் வாரியா
முத்தம் ஒன்று தாரியா
போவோமே ஜாலியா
மனி இன் தி பேங்க்
லைக் விஜய் மல்லையா
அடிப்படை கழிப்போம்
ஜம்மர் டெலிபோனா
கண்டுக்கவே மாட்டேன்
சத்தியமா நம்புங்க

ஐஸ்வர்யா ராய் ஐ வில் சே பாய் பெண்ணே
என்ன பாத்து நீ சொல்லடி
ஹாய் ஹே ஹன்சிகா
எஸ்கியூஸ் மீ திஸ் இஸ்
தி நம்பர் ப்ளீஸ் டெக்ஸ்ட்
மீ இவன் டெக்ஸ்ட் வித்
சுந்தர் சி ஹே யாரு டா நீ
சூப்பர்மேன் ஸ்பைடர்மேன்
பேட்மேன் ஹேமேன் இவர்கள்
வரிசையில ஹிப்ஹாப் தமிழன்
சூப்பர் ஹீரோ லெட்ஸ் கோ
லண்டன் பாரிஸ் சிட்னி டோக்யோ

முத்தம் ஒன்று தந்தால்
அடி நானும் வைரமுத்து
ஊருக்குள்ள கேட்டு பாரு
நானும் கொஞ்சம் கெத்து
சத்தியமா தேவை இல்ல
உங்க அப்பன் ஓட சொத்து
என்ன வேண்டும் என்று
சொன்னால் நானும் போவேனடி செத்து

என்னை கண்டு
உன்னை கண்டு
உன்னை கண்டு
உன்னை கண்டு
யோவ் பாடுங்கையா

என்னை கண்டு மௌன மொழி பேசுதே

இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே
இன்பம் பொங்கும் வெண்ணிலா வீசுதே
என்னை கண்டு மௌன மொழி பேசுதே

மேக் எவ்ரிபடி கோ கிரேசி
ஸ்டார்ட் ப்ரம் தி ஸ்கரப் அண்ட் ஸ்டாண்ட்
அப் ப்ரம் தி ஸ்க்ராட்ச் அண்ட்
நவ் வி ஆர் ஹேர் இட்ஸ்
ஆன் எனிதிங் எவர் நோ ஷிப்
வி ஆர் மூவிங் ஆம்பள விஷால்
சுந்தர் சி அண்ட் ஹிப் ஹாப் தமிழா



Credits
Writer(s): Hip Hop Thamizha
Lyrics powered by www.musixmatch.com

Link