Petromaxu Lightethan - From "Aranmanai"

பெட்ரோமாக்சு லைட் ஏ தான் வேணுமா
அடி பேரழகே டார்ச் லைட் கசக்குமா
உண்ண பத்தி ஓவர் ஆச்சு பீலிங்கு
உண்ண பத்தி ஓவர் ஆச்சு பீலிங்கு
காதல் வந்து மிஸ்ட்டு கால் இல் காலிங்கு
ஹார்ட் அ தொறந்து காட்டவா காதல் கனவ பூட்டவா
தொட்டு தொடர்ந்து சொல்லவா தொலைந்து போனேன் அல்லவா
ஒரே ஒரு வார்த்தையில் லவ் அ சொல்ல மாட்டியா
பெட்ரோமாக்சு லைட் ஏ தான் வேணுமா
அடி பேரழகே டார்ச் லைட் கசக்குமா
music music
music music
music music
music music
பொய் பூரியே சிவந்த ஜாங்கிரியே
இன்ச் இன்ச் ஆ உண்ண கொஞ்ச ஆசை
சுந்தரியே இன்னைக்கு ராத்திரியே உண்ண தாலி கட்டி கூட்டி போக ஆசை
உன்னோட க்ளாமரும் என்னோட ஹுமறும் ஒண்ணான ஒர்க் அவுட் ஆகும் பேபி
உன் செப்பல் சைஸ் முதல் உன்னோட டைட் வர நோட் பண்ணி வைப்பது எந்தன் ஹாபி
பிராக்கெட் போட்டுட்டேன் உண்ண டார்கெட் ஆகிட்டேன் ராக்கெட் போல டக்குனு பரக்காதா
music music
music music
music music
என் ஹார்ட்டுல நீயும் ஹை ஸ்பீடுல ஓடி வந்து யூ டர்ன் போட்டு போற
மைண்ட் வாய்ஸ் ல உண்ண நான் நெனச்சா எதிர வந்து ஏஞ்சல் போல நின்ன
உன் காதல் சீட்டுல கர்ச்சிப போட்டுட்டேன் நோ பால் அ மாத்திடாம வாயேன்
உன் வீட்டு டாபர் மேன் இப்போ என் பிரண்ட் தான் வேணும்னா என்ன பத்தி கேளேன
சின்ன சம்மதம் சொல்ல என்ன தாமதம் காதல் சொல்ல பார்வை ஒன்று போதும்
பெட்ரோமாக்சு லைட் ஏ தான் வேணுமா அடி பேரழகே டார்ச் லைட் கசக்குமா
பெட்ரோமாக்சு லைட் ஏ தான் வேணுமா அடி பேரழகே டார்ச் லைட் கசக்குமா
(end)



Credits
Writer(s): P.a.vijay, Bharathwaj Bharathwaj
Lyrics powered by www.musixmatch.com

Link