Vasantham Paadi Vara - Male Vocals

தானனா நான்ன நன தனன நான்னன
லாலலால தால லலல ரா ரா ர ஹா ஹ்ம்ம்
நா நா நா

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

நி ஸ ரி ஸா நி பம கக
பபா பபா பபாபபபப
ஹா தானா னான னான னா னனனா

தேவதை போல் மயக்கும்
என் ராகம் அவள் அழைப்பு
பூங்காவிரி போல் நெளியும்
என் கீதம் அவள் சிரிப்பு ஹஹ்ஹா ஹஹ்ஹா

ராகமும் கீதமும் சேர்ந்திட
அசைந்திடும் பாதம்
நாணமும் மோகமும் கலந்திட
மறைந்திடும் தாளம்
விழியதன் வாசலில் எழுதிடும் கோலங்கள்
புரியாததோ புதிரானதோ

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா
நீரோடையில் நீந்தட்டுமா

ஒரு முறையே பார்க்க
அதில் உளந்தன்னை இழக்க
விழி மடல்கொண்டு மறைக்க
என் மனம் கொஞ்சம் கலங்க

பாபாபபா மாதவள் சிரிப்பினில்
மாதவம் கலைந்தது ஏனோ
பேதையின் விழிகளில்
போதையும் விளைந்தது தானோ
நெஞ்சினிலாடிட குறிஞ்சியைப் போல்
ஒரு மலர் தேடவோ ஹா மகிழ்ந்தாடவோ

வசந்தம் பாடி வர வைகை ஓடி வர
இளமை கூடி வர இனிமை தேடி வர
ஆராதனை செய்யட்டுமா ஹஹா
நீரோடையில் நீந்தட்டுமா

ப பா பா தனனனன தனனா
பாபாபாபாபப பபபா
தனனனன பபபா



Credits
Writer(s): T Rajendar
Lyrics powered by www.musixmatch.com

Link