Virumbugirathai Seiyamal

விரும்புகிறதைச் செய்யாமல் விரும்பாததையை செய்கிறேன்
இயேசுவே உதவி செய்யும்

இரத்தத்தால் என்னைக் கழுவும்
ஆவியால் என்னை நிரப்பும்

விரும்புகிறதை பார்க்காமல் விரும்பாததையே பார்க்கிறேன்
கண்களை கழுவிடுமே

விரும்புகிறதை நினையாமல் விரும்பாததையே நினைக்கிறேன்
சிந்தையை கழுவிடுமே

விரும்புகிறவர் சொல்லுவதை என் வாழ்வில் இனி செய்திடுவேன்
விருப்பத்தை நிறைவேற்றுவேன்

இயேசுவே என் தகப்பனே
ஆவியால் வழி நடத்துமே

சித்தத்தை நிறைவேற்றுவேன்

Credits
Writer(s): Ps. Alwin Thomas
Lyrics powered by www.musixmatch.com

Link