Ezhumbi Prakasi

எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
எழும்பி பிரகாசி ஒளி வந்தது கர்த்தரின் மகிமை உன்மேல் உதித்தது
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Oh oh it's my shine time
Oh oh hallelujah
Oh oh it's your shine time
Oh oh hallelujah

உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமே
உலகத்தின் வெளிச்சம் நான்தானே உலகத்திற்கே வெளிச்சமாமே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Oh oh it's my shine time
Oh oh hallelujah
Oh oh it's your shine time
Oh oh hallelujah

மலையின் மேல் பட்டணம் மறையாதே மகிமையின் அளவும் குறையாதே
மலையின் மேல் பட்டணம் மறையாதே மகிமையின் அளவும் குறையாதே
பிரகாசி பிரகாசி பிரகாசி பிரகாசி

Oh oh it's your shine time
Oh oh hallelujah
Oh oh it's your shine time
Oh oh hallelujah

Credits
Writer(s): Ps. Alwin Thomas
Lyrics powered by www.musixmatch.com

Link