Onnu Rendu

ஒன்னு ரெண்டு மூனு நாலு
அஞ்சு ஆறு bore'u
எடுத்த எடுப்பில் 8'th round'u
போகப்போறேன் பாரு

ஹ்ம்ம் ஹ்ம்ம் (ஆஹா...)
மூனு நாலு (ஆஹா...)
ஹ்ம்ம் ஹ்ம்ம் (ஆஹா...)
ஏழு (ஆஹா...)

Weight'டான வேதாளம் தலைமேல ஒன்னு ஏத்திக்கிட்டேன்
Doubt எல்லாம் கேட்டாலும் clear பண்ணி உள்ள ஊத்திக்கிட்டேன்

படுத்த மனசு எழுப்பப் பாக்குது
எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது
அடிச்சு அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது
சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது

Waste'u waste'u (Bottle'uh)
Taste'u taste'u (Bottle'uh)
Taste'u taste'u (Bottle'uh)
Ghost'u ghost'u (Bottle'uh)

ஒன்னு ரெண்டு (ஆஹா...)
மூனு நாலு (ஆஹா...)
அஞ்சு ஆறு (ஆஹா...)
ஏழு (ஆஹா...)

(Bottle'uh)
(Bottle'uh)
(Bottle'uh)
(Bottle'uh)

நல்லாத்தானே கல்லாக்கட்டி ஓடுச்சி என் வண்டி
எந்தப் புளிய மரத்தில் உட்டேன் ரெண்டு wheel'ம் நொண்டி
வெத்துவேட்டு list'uலதான் சேரனும் நான் போயி
வெந்த புண்ணுல வேட்டு போட்டு சிாிச்சுது அந்த பேயி

படுத்த மனசு எழுப்பப் பாக்குது
எழுப்பி தெளிய வச்சு அடிக்கப் பாக்குது
அடிச்சு அடுத்த நிமிஷம் சிாிச்சுப் பாக்குது
சிாிச்சு கழுத்த கவ்வி கடிக்கப் பாக்குது

Waste'u waste'u (Bottle'uh)
Taste'u taste'u (Bottle'uh)
Taste'u taste'u (Bottle'uh)
Ghost'u ghost'u (Bottle'uh)

ஒன்னு ரெண்டு மூனு நாலு
அஞ்சு ஆறு bore'u
எடுத்த எடுப்பில் 8'th round'u
போகப்போறேன் பாரு

ஹ்ம்ம் ஹ்ம்ம் (ஆஹா...)
மூனு நாலு (ஆஹா...)
ஹ்ம்ம் ஹ்ம்ம் (ஆஹா...)
ஏழு (ஆஹா...)

ஒன்னு ரெண்டு (Bottle'uh)
மூனு நாலு (Bottle'uh)
அஞ்சு ஆறு (Bottle'uh)
ஏழு (Bottle'uh)



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link