Othaiyila

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி

அடியே அழகே
உன் அருமை தொியாம
அலைஞ்சேன் திாிஞ்சேன்
நான் தலைகால் புாியாம

பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி

கண்ணு மண்ணு தொியாம
கண்டபடி போனேன்
கூட்ட மறந்தே பறந்த
கூண்டுக்கிளி ஆனேன்

கண்ணமூடி படுத்தாத்தான்
கனவில் உன்னப் பாப்பேன்
ஏக்கத்துல தூக்கம் வரல
எப்போ கைய கோா்ப்பேன்

நாய் நாியும் சுத்தும்
இந்த பொல்லாத உலகத்துல
ஆத்தி நீ என்ன செய்வ
நினைச்சாலே துயரம் புள்ள

பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி

எத்தனையோ பாதை
இங்க போனதடி முன்னே
முட்டுச்சந்தத் தேடிப் போயி
முட்டிக்கிட்டு நின்னேன்

கொத்துக் கொத்தா பூவை எல்லாம்
பாக்கல என் கண்ணே
பூவூன்னுதான் தீய மொச்சி
சுட்டுக்கிட்டேன் பொன்னே

சிட்டெறும்பு பொந்துக்குள்ள
சேகாிச்ச தானியமா
சித்தகத்தி உன் நினைப்ப
சேத்து வச்சேன் நான்தானம்மா

பட்டேன் புத்திகெட்டேன்
உன் பேச்சக் கேட்காம

ஒத்தையிலே நிக்குறேன்டி
உன் நினைப்பில் கத்துறேன்டி...



Credits
Writer(s): Mani Amudhavan, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link