Boss Boss

Boss'eh...

அட boss'u, boss'u, boss'u என் பேரக் கேளு boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரே தாண்டா boss'u

அட வேலை வெட்டி இல்ல நாங்க busy'யான புள்ள
Cricket ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல

அட boss'u, boss'u, boss'u என் பேரக் கேளு boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரே தாண்டா boss'u

காலையில அஞ்சு மணி நாங்க கண்ணு முழிப்போம், ஆ...
பாலம் மேல ஏறி நின்னு காவிரியில் குதிப்போம், ஆ...
எட்டு முதல் பத்து வரை bus stop'uல சிரிப்போம்
மத்யானம் வரை நாங்க saloon'uல கெடப்போம்

தள்ளு வண்டி கடையில கடன் சொல்லி lunch'uடா
எங்களோட office எல்லாம் tea கடையில் bench'uடா

அட boss'u, boss'u, boss'u என் பேரக் கேளு boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரே தாண்டா boss'u

ரெண்டு முதல் மூணு வரை ஊரு கதை அளப்போம், ஆ...
இங்கிருந்தே பேச்சால Obama'வ கிழிப்போம் (நதிர்தனா ஆ...)
நாலு முதல் அஞ்சு வரை college'ல் கெடப்போம்
வாலெல்லாம் சுருட்டிக்கிட்டு நல்லவனா நடிப்போம்

ஆறு மணி மேல நாங்க theatre'uல கூடுவோம்
அப்பறமா வந்து நாங்க குவாட்டரெங்கே தேடுவோம்

அட boss'u, boss'u, boss'u என் பேரக் கேளு boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரே தாண்டா boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரக் கேளு boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரே தாண்டா boss'u

அட வேலை வெட்டி இல்ல நாங்க busy'யான புள்ள
Cricket ஆடும் போது அந்த கோபுரம் தான் எல்ல
நான் நல்லவனா கெட்டவனா யாரும் கேட்டதில்ல (இல்ல)

அட boss'u, boss'u, boss'u என் பேரக் கேளு boss'u
அட boss'u, boss'u, boss'u என் பேரே தாண்டா boss'u

Boss'eh...

Credits
Writer(s): Yuvan Shankar Raja, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link