Thathi Thaavum

தத்த தார தாரத்தை தத்த தார தாரத்தை தாரத்தை
தத்த தார தாரத்தை தத்த தார தாரத்தை தாரத்தை
தத்த தார தாரத்தை தத்த தார தாரத்தை தாரத்தை

தத்தித் தாவும் paper நான்
என்ன boat'a போல செஞ்சாளே
Kick'u ஏத்தி ஏத்திதான்
என்ன கவுத்தாளே

Ink போன பேனா நான்
வந்து wine'a ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே

என்ன பாடுறேன் என்ன பேசுறேன்
எனக்கு புரியவில்லை
எங்க போகிறேன் என்ன பண்ணுறேன்
எதுவும் தெரியவில்லை

உன் சொந்தம் நான் என் அன்பே நீ
உன் mummy என் anti'யடி
உன் sister'ம் என் brother'ம் போல்
என்றுமே நாம் வாழலாம் வா வா
தத்த தார தாரத்தை தாரத்தை

சட்டை pocket'ல் வைக்கிற
சிகரெட் packet'a மாறுறா
Heart'u பக்கத்தில் செல்லமா சீண்டுறா

Hero honda'வ ஓட்டுற
Hero போலவே மாத்துறா
Zero பக்கத்தில் கோடுதான் போடுறா

College போயும் தேறல
Knowledge எதுவும் ஏறல
Marriage பண்ணா தேவல
மானே உடனே வா

தத் தத் தத் தத் தாவும்
தத்தித் தாவும் paper நான்
என்ன boat'a போல செஞ்சாளே
Kick'u ஏத்தி ஏத்திதான்
என்ன கவுத்தாளே

Ink போன பேனா நான்
இந்த wine'a ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே

Town'u பஸ்ல ஏறியே
Ticket வாங்கி நீ நீட்டுன
வெத்து ticket'ம் லாட்டரி ஆகுமே

England'க்கு ராணியா
English'u நீ பேசினா
ABCD'ய நேசிக்க தோணுமே

Incoming call'uku காசு இல்ல
Outgoing call'ukum காசு இல்ல
உன் number தவிர பேசல
மானே உடனே வா

தத்தித் தாவும் paper நான்
என்ன boat'a போல செஞ்சாளே
Kick'u ஏத்தி ஏத்திதான்
என்ன கவுத்தாளே

ம்ஹ்ம் ink போன பேனா நான்
வந்து wine'a ஊத்தி போனாளே
மப்பு ஏத்தி ஏத்திதான்
மெல்ல உடைச்சாளே



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Na Muthukumar
Lyrics powered by www.musixmatch.com

Link