Remo Nee Kadhalan

இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே

வீணா இருந்த புள்ள சீனா மாறிட்டானே

இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவந்தானே

ஆட்டா இருந்தவன் ஹாட்டா ஆகிட்டானே

இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவந்தானே

ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
எப்புடி இருந்தவன் இப்புடி ஆகிப்புட்டானே
ரெமுனிக் காதலன் ரெமுனிக் காதலன் தானே
சிரிக்கவைக்கிற நம்ம லோக்கல் சாருதானே

ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
நடிச்சித்தள்ளுற ஸ்கூலுக்கு வந்துட்டானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
குடுத்தக் காசுக்கு மேல நடிக்கப்போறானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
எப்புடி இருந்தவன் இப்புடி ஆகிப்புட்டானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
சிரிக்கவைக்கிற நம்ம லோக்கல் சாருதானே

இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
இவன் அவன்ந்தான் அவன் இவன்ந்தான்
அவன்ந்தான் இவன்ந்தான் அவன்ந்தான் இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே

கீழருந்து மேல ஏறி வந்துட்டானே
இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே

மேக்கப்போட இல்ல ஆளே மாறிட்டானே
இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே

ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
தப்புனு வந்துட்டா இறங்கி செஞ்சுடுவானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
அவளுக்காகவே அவளா மாறிப்புட்டானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
தப்புனு வந்துட்டா இறங்கி செஞ்சுடுவானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
அவளுக்காகவே அவளா மாறிப்புட்டானே
ரெமோ நீ காதலன் ரெமுனிக் காதலன் தானே
அவளுக்காகவே அவளா மாறிப்புட்டானே
பாத்திக்கட்டி
தாக்கப்போறான்
ஸ்கெட்சப் போட்டு
தூக்கப்போறான்
பாத்திக்கட்டி
தாக்கப்போறான்
ஸ்கெட்சப் போட்டு
தூக்கப்போறான்
போடி நல்ல பானு இங்கு உள்ள பானு
உனக்காக நானும் ஒன்னா சேர்ந்தா ரெமோ
நல்ல பானு இங்கு உள்ள பானு
உனக்காக நானும் ஒன்னா சேர்ந்தா ரெமோ
கீழருந்து மேல ஏறி வந்துட்டானே
இவன் அவன்ந்தான்
அவன் இவன்ந்தான் அவன்ந்தான்
இவன்ந்தான் அவன்ந்தான் இவன்ந்தானே

மேக்கப்போட இல்ல ஆளே மாறிட்டானே



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivan
Lyrics powered by www.musixmatch.com

Link