Tamilselvi

வாடி என் தமிழ்ச்செல்வி
அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

வாடி என் தமிழ்ச்செல்வி
அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா

ஒன்சைடா லவ்வு பன்னிதான்

போர் அடிக்குதடி
டபுல்சைடா லவ்வுப்பன்னதான்
ரொம்ப நாளா ரெடி
அஃப்ரேட்டுல வண்டி வாங்கி

ஒனக்கு ஊருசுத்திக்காட்டட்டுமா
ஃபுல்லாகாத தியேட்டருல
என் காதலும் ஓட்டட்டுமா
வாடி என் தமிழ்ச்செல்வி

அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
வாடி என் தமிழ்ச்செல்வி

அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி

சம்பளக்கவர தொறக்கவேமாட்டேன்
அத முழுசா தருவேனே

ஆம்பளைக்கழகா வேலை செய்யும் கேப்புல
கால்பன்னி நான் கொஞ்சுவேனே
உன்ன பெத்த என் அத்தை மாமன
தெனம் பூச பண்ணுவேனே

மரணமொக்க நீங்கல்லாம் போட்டாலும்
நல்லா வாய்விட்டு சிரிப்பேனே...
ஒருவாட்டி ஓகே சொல்லிப்பாறே... ன்
உசுறதான் ஒனக்கே எழுதித்தாறே... ன்

மடங்காத நீயும் அடங்காத நானும்
மனசோட மனசு சிங்க்கானா போதும்
வாடி என் தமிழ்ச்செல்வி
அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
வாய் இஸ் வலிச்சிங் சொல்லி சொல்லி
வாடி என் தமிழ்ச்செல்வி
அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி தெரியாதா
வாடி என் தமிழ்ச்செல்வி
அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி
வாடி என் தமிழ்ச்செல்வி
அஜய்க்யூ ஷாப்பிங் டூதன்னல்லி
நீ போகாதடி தள்ளித்தள்ளி
தெரியாதா மாமன் கில்லி



Credits
Writer(s): Anirudh Ravichander, Vignesh Shivn
Lyrics powered by www.musixmatch.com

Link