Unnaal Unnaal (From "Ambikapathy")

ஓ... என் வானம் இடிவது உன்னாலே
என் வாசல் திரப்பது உன்னாலே
என் வீதி நிரைவது உன்னாலே
என் நிலவும் வெயிலும்
மழையும் குளிரும்
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே
உன்னால் உன்னால் உன்னால் பேரன்பே

கங்கையில் ஆடிய
பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்

என் வானத்தில் விளைகின்ற
நீலம் உன்னால்
என் மௌனத்தில் குலைகின்ற
வார்தை உன்னால்
என் முகத்தினில் முழைக்கின்ற
முடியும் உன்னால்
என்னை உச்சத்துக்கு கொண்டு செல்ல
முடியும் உன்னால்
நான் முடிக்கின்ற எடத்திலும்
தொடக்கம் உன்னால்

நெஞ்சுக்குள்ளே கத்தி வீசி போகிறாய்
கண்ணா கண்ணா பேரன்பே
தீ போலே ஏன் இங்கு சந்தித்தோம் தோம்
சொல்லின்றி மௌனம் கொண்டோம் துன்பம் கண்டோம்
ஏன் காதல் சிந்தித்தோம் தோம்
ஏன் வந்தாய் நீயாக
பஞ்சோடு தீயாக

உன்னால் நான் பாடும்
பாடல் உன்னால்
நான் பருகும்
நீரும் உன்னால்
என் நாளும் கோரும் உன்னால்
என் நன்மை தீமை உன்னால்

என் கண்ணில் கண்ணீர் உன்னால்
அதில் காயம் புன்னகை உன்னால்
என் உரிமை குரலும் உன்னால்
என் உயிரும் உன்னால்
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி ஓ...
கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி கண்மணி...

நீ அமுத மழையா அமில மழையா
ரெண்டும் ஒன்றாய் வந்தாயா
எனது வலி அரியா உனது இதயம் கொடு
ஹேய்... வளர்பிறை அழகினை
ஒரு முறை தொட விடு
என் பெயர் சொல்லும் பேரன்பே வா...

உள் அன்பு மறைக்க உன்னாது
உன் போன்ற பெண்ணால்
உன் பார்வை அருள் செய்ய வேண்டும்
ஒலி ஊரும் கண்ணால்

என் காதல் வேண்டாம் என்று
ஓர் வார்த்தை சொன்னால்
ஏழ் வண்ணம் வானவில் கூட
நிறம் மாரும் தன்னால்

உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்
உன்னால் உன்னால் உன்னால் என் ஜென்மம்
கங்கையில் ஆடிய பறவைகள் எல்லாம்
கன்மணி பாசம் பேசும்
காசியில் வீசிய வாசனை எல்லாம்
காதலி உன் குழல் வாசம்
(என் வானத்தில்)
கண்மணி... உன்னால் கண்மணி...
நான் தனிமையில் சிரிப்பது உன்னால்
சில அபைகளில் அழுவது உன்னால்
நான் பந்தியில் அமருவது உன்னால்
சிறு பட்டினி கொல்வதும் உன்னால்
என் சந்திரன் வருவதும் உன்னால்
என் ஜனனமும் மரணமும் உன்னால்
என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் உயிர் கேற்பதும் கேற்பதும்
என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லென்னம் காப்பதும் காப்பதும்
அது உன்னால்... அது உன்னால்... அது உன்னால்...
என் ஜனனமும் மரணமும் உன்னால்

என் உயிர் என் வசம் நிற்பதும் நிற்பதும்
என் உடல் என் உயிர் கேற்பதும் கேற்பதும்
என் வழி நல் வழி பார்ப்பதும் பார்ப்பதும்
என் மனம் நல்லென்னம் காப்பதும் காப்பதும்
அது உன்னால்... அது உன்னால்... அது உன்னால்...



Credits
Writer(s): A R Rahman, Ramasamy Thevar Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link