Ei Suzhali

ஹே சொழலி அழகே வெலகி
கலகட்டிப் போறவளே
இருடி திருடி அழகூட்டித்தான் நகரும் அரளி
நொறதள்ளி போனேன் வெட்கம் கொறடி
உன் வயசத்தான் தித்திப்பா திண்ணேன்
உசுரத்தான் கத்தி சொன்னேன்
பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையிற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி...
முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எரியிற
விட்டா எட்டி செதறுறேன் எறலி
ஹே சொழலி அழகே வெலகி
கலகட்டிப் போறவளே
இருடிதிருடி கெடமாட்டுக்கு உணவா அழலி
வெதைபோட்ட காட்ட திங்க குடுடி
நீ மனசோட கல்வெட்டா நின்ன கண் வெட்டி
வெட்டிக்கொன்ன
பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையிற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி...
முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எரியிற
விட்டா எட்டி செதறுறேன் எறலி என் சொழலி

ஆலங்காட்டு கர ஆத்தில் நீந்தும்; பெற
உடையிட அல்லி உலருது நித்தம்
காதல வண்டு காதுல கத்தும்
பொழங்குற வண்டு முழுங்குது முத்தம்
பூவுல தத்தி தாவுற சத்தம் பொழியிது தேனு
பொதையுறேன் நானு அடைமழை கொட்டுச்சா
கனவுல மாட்டி கொழம்புல மீனு முழிச்சதும் தப்பிச்சா
பொட்டக்கோழி அழகுல
என்ன கொத்தி அலையிற
விட்டா கொஞ்சம் பொழைக்கிறேன் விடுடி...
முட்ட போட்டு மனசுல கண்ணத்தூக்கி எரியிற
விட்டா எட்டி செதறுறேன் எறலி ஹே சொழலி
ஹே சொழலி, ஹே சொழலி, ஹே சொழலி, ஹே சொழலி



Credits
Writer(s): Vivek, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link