Vettu Pottu

வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாலுடா
விசில் பத்தாதுடா

கிரீடம் ஆச்சி முண்டாசுடா
இவன் நின்ன இடமே பட்டாசுடா போடே

பட்டி தொட்டி செல்லமாக
எங்கவீட்டு பிள்ளை இவன் எட்டிப்பார்க்குறான்
உச்சி தொட்டுப்பார்க்குறான்
வண்டிக்கட்டு சண்டையின்னு முன்ன வந்து நின்னவன
தட்டி தூக்குறான் முட்டி முட்டி பேக்குறான்
தொட்டு அடிச்சா... பொறி பறக்கும்
எட்டு திசையும்... கொடி பறக்கும்

வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாலுடா
விசில் பத்தாதுடா
கிரீடம் ஆச்சி முண்டாசுடா

இவன் நின்ன இடமே பட்டாசுடா போடே
ஏ வந்த வழிய மறப்பதில்ல

போற வழிய மதிக்கும் புள்ள
வஞ்சகம் இல்ல மனசுக்குள்ள
முறையா சரியா இருப்பவர்கள்

பச்ச மண்ணுடா உருவத்துல வஞ்சனையில்ல
வம்புத்தும்புன்னா அடிச்சி நொறுக்கு
ஃபினிசிங் சரியா கொடுப்பான்
வேணான்டா அக்கப்போரு

நீ தள்ளி நிக்கப்பாரு
முடிஞ்சா கை வச்சிப்பாருடா...
இவன் போன பக்கம்பாரு
உள்ளுரு தாண்டிக்கூட

இவன் பேரு நிக்கும் பாருடா
தொட்டு அடிச்சா... ம் பொறிப்பறக்கும்
எட்டுத்திசையும்... கொடிப்பறக்கும்
ஹேய் வேட்டப்போட்டு வேட்டப்போட்டு
வேட்ட போட்டு கொண்டாடுடா
இவன் நம்மாலுடா
விசில் பத்தாதுடா
கிரீடம் ஆச்சி முண்டாசுடா



Credits
Writer(s): Vivek, Santhosh Narayanan
Lyrics powered by www.musixmatch.com

Link