Hola Senorita

Hola amigo
Hola amigo
Hola señorita
Hola amigo
Hola amigo
Hola señorita

அடுத்த தெருவில் இருக்கும் குப்பைக்கு மூக்க நீ மூடுறியே
உனக்குள் குவிஞ்சு கிடைக்கும் குப்பையை மறச்சு ஓடுறியே

உன்னோட ஆளோட அழக அழகா இழுத்து மூடுறியே
என்னோட ஆளோட அழக ரசிக்க பாக்குற நீயும் ஒழுங்கில்ல
நானும் ஒழுங்கில்ல ஊரும் ஒழுங்கில்ல யாரும் ஒழுங்கில்ல

நேரம் எனக்கில்ல வேலை உனக்கில்ல
அடிச்சி திருத்திட நானும் கணக்கில்ல

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
Hola señorita

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
(Hola señorita)

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
Hola señorita

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
Hola señorita

நா ந நா ந நா நா ந
Yo soy Pablo Emilio Escobar Gaviria
Plata (hola amigo) o plomo
(Hola amigo)

காசுக்கா அவன் ஊழல் செஞ்சே திண்ணுவானே
ஆனாலும் நீ vote போட்டே ஏமாத்துவியே
காசுக்கா அவன் match'u fix பண்ணுவானே
ஆனாலும் நீ TV பாத்து கத்துவியே ஹே ஹே

லஞ்சம் வாங்கும் cop'ah helmet இல்ல top'ah?
நீ சொல்லு எது wrong'னு?
Song'ah? கேட்டு ஆடும் gang'ah?
நீ சொல்லு எது தப்புனு?

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
Hola señorita

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
(Hola señorita)

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
Hola señorita

Hola hola amigo
Hola señorita
Hola hola amigo
Hola señorita
நா ந நா ந நா நா ந

(Hola señorita)



Credits
Writer(s): Anirudh Ravichander, Madhan Karky Vairamuthu
Lyrics powered by www.musixmatch.com

Link