Peiyophobilia

ஷப்பா போதும்டா சாமினு உயிரை விட்டு
கட்டை நீட்டுறவன்
திரும்பி திகிலான உலகத்தில் பேயா கூட
கால வைக்க மாட்டான்

அட டெத் ஆன பேயானு மாட்டிக்கிட்ட
அத கொத்தோட நம்மாளு தூக்கிடுவான்
பிரெஷ் ஆன பேயானு போஸ்ட் அடிச்சு
அந்த சைத்தான ஏலத்தில் போட்டுடுவான்

இது பேயோபோபிலியா பீதி ஆவுரியா
பயந்தே சாவுரியா நம்பாத டா
நம்பு நான் நீ பொங்குனிதான்
மாங்கோ மங்குனி டா வ்ரோங்கு ரங்குனி டா
பம்பாதடா

இது பேயோபோபிலியா பீதி ஆவுரியா
பயந்தே சாவுரியா நம்பாத டா
நம்பு நான் நீ பொங்குனிதான்
மாங்கோ மங்குனி டா வ்ரோங்கு ரங்குனி டா
பம்பாதடா

போதும்டா சாமினு உயிரை விட்டு
கட்டை நீட்டுறவன்
திரும்பி திகிலான உலகத்தில் பேயா கூட
கால வைக்க மாட்டான்

பயம் ஒரு பயங்கர காட்டேரி டா
அத புரிஞ்சிட்டா பிஸ்கோத்து டா
இருட்டுல அசைஞ்சது பேய் இல்ல டா
கத்தி என்கிற கதிரேசன் டா

பேய்யாடி ஆத்தாடி லூசான
மேல் மாடி வாழாத கோமாளி டா
ஓயாம நோகாத பாழா நீ போகாத
சாகாம சாகாதடா

டேய் நல்லா தான் போகும் உன் லைப்-உ மச்சி
அதில் இல்லாத பூதத்தை தேடிடுவேன்
கொட்டாவி விட்டாலும் ஷாக் அடிச்சு
அவன் கேட்டாவி விட்டான்னு ஓடிடுவ

இது பேயோபோபிலியா பீதி ஆவுரியா
பயந்தே சாவுரியா நம்பாத டா
நம்பு நான் நீ பொங்குனிதான்
மாங்கோ மங்குனி டா வ்ரோங்கு ரங்குனி டா
பம்பாதடா

இது பேயோபோபிலியா பீதி ஆவுரியா
பயந்தே சாவுரியா நம்பாத டா
நம்பு நான் நீ பொங்குனிதான்
மாங்கோ மங்குனி டா வ்ரோங்கு ரங்குனி டா
பம்பாதடா

ஷப்பா போதும்டா சாமினு உயிரை விட்டு
கட்டை நீட்டுறவன்
திரும்பி திகிலான உலகத்தில் பேயா கூட
கால வைக்க மாட்டான்

அட டெத் ஆன பேயானு மாட்டிக்கிட்ட
அத கொத்தோட நம்மாளு தூக்கிடுவான்
பிரெஷ் ஆன பேயானு போஸ்ட் அடிச்சு
அந்த சைத்தான ஏலத்தில் போட்டுடுவான்

இது பேயோபோபிலியா பீதி ஆவுரியா
பயந்தே சாவுரியா நம்பாத டா
நம்பு நான் நீ பொங்குனிதான்
மாங்கோ மங்குனி டா வ்ரோங்கு ரங்குனி டா
பம்பாதடா



Credits
Writer(s): Anirudh Ravichander, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link