All Your Duty (From "Goli Soda")

ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி
அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி
நான் பேர் அன் லவ்லி போட்டு வந்து சூப்பர் மேனடி
கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி
நான் கோணி மூட்ட தூக்குறவன் ஆனா என்னடி
கோயம்பேடு மார்க்கெட்டுல வந்து பாருடி
நான் கோணி மூட்ட தூக்குறவன் ஆனா என்னடி
அப் டவுன் வாழ்க்கையில வந்து போகும்படி
நான் அப்ப கூட உன்ன விட்டு போகமாட்டேன்டி
அப் டவுன் வாழ்க்கையில வந்து போகும்படி
நான் அப்ப கூட உன்ன விட்டு போகமாட்டேன்டி
பல்டி அடிப்பேன்டி உசிர கழட்டி கொடுப்பேன்டி
நீ இப்ப சொல்லு நூறு பேர சொழட்டி அடிப்பேன்டி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
பார்க்க பார்க்க வந்ததும்மா லவ்வு தானடி
உன் பார்வையால பார்த்து சொன்னா எஸ்சுதானடி
வெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது
ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது
வெள்ளக்காரி போல தேகம் மினு மினுக்குது
ஒரு தண்ணி லாரி போல வந்து என்ன இடிக்குது
சட்டை யெல்லாம் பளபளன்னு தானே இருக்குது
அதில அச்சடிச்ச வாசகம் தான் என்ன மிரட்டுது
சட்டை யெல்லாம் பளபளன்னு தானே இருக்குது
அதில அச்சடிச்ச வாசகம் தான் என்ன மிரட்டுது
உன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி
உன் மனச திருடவே வந்த கள்ளன் தானடி
என்ன பயமுறுத்தும் உங்க அப்பன் எனக்கு வில்லன் தானடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
ஆல் யுவர் ப்யூட்டி அழகு கண்ணாடி
பைன் குவாலிட்டி உன் பர்சனாலிட்டி
படிச்சு பாரு இங்கிலீஸ் பேப்பர் நானடி
நான் பேர் அன் லவ்லி போட்டுவந்த சூப்பர் மேனடி



Credits
Writer(s): Mani Amudhavan, S.n. Arunagiri, Gana Bala
Lyrics powered by www.musixmatch.com

Link