Aaru Adi Veedu (From "Goli Soda")

ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளானா இருக்குமிடம் தெரியாது
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளானா இருக்குமிடம் தெரியாது
ஆறு அடி வீடு...

ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு
ஆறு அடி மண்ணுதாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு
ஆடாத ஆட்டமெல்லாம் ஆடி வரும் நமக்கு
ஆறு அடி மண்ணுதாண்டா நிரந்தரம் இங்கு உனக்கு

அந்த ஆறடியும் நிரந்தரமில்ல பூமியிலே நமக்கு
ஒன் மேலே ஒருவன் படுக்க வருவான்
போட்டு பாரு கணக்கு
ஒன் மேலே ஒருவன் படுக்க வருவான்
போட்டு பாரு கணக்கு

ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
ஆறு அடி வீடு அதன் பேரு சுடுகாடு
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளானா இருக்குமிடம் தெரியாது
அங்க போனா திரும்பி வர முடியாது
கொஞ்சம் நாளானா இருக்குமிடம் தெரியாது
ஆறு அடி வீடு...



Credits
Writer(s): Gana Bala, S.n. Arunagiri
Lyrics powered by www.musixmatch.com

Link