Kannodu Kangal

கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்
வென் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்

நீ என்னை அழைத்தாள் வேறு மோகம் தான்
Farzana முறைத்தால் நூறு சோகம் தான்
ஒ Farzana என் Farzana

நீ இன்றி என் நாட்கள் எண்கள் ஆகும்
நீதானே என் உயிர் சுமக்கும் தேகம்
உன் பாதையில் என் ஆயுள் ரேகை போகும்

காரன்கி உன் எழில் மறைக்கும் கவசம்
என் தீண்டலில் அது நாணம் விட்டு துயிலும்
நான் கரையவே உன் ஜீவ திரவம் வேண்டும்
நீ சிரிக்கவே நான் பிறக்கிறேன்
ஒ Farzana என் Farzana

நீ என்னை அழைத்தால் வேறு மோகம் தான் Farzana
நீ ஓடையில் என் மூச்சிறைக்க வைத்தாய்
நீ நிற்கையில் என் ரத்தம் உறைய செய்தாய்
உன் சுவாசத்தில் என் உயிர் இறங்கி போனாய்
பூத்திருகிறாய் காத்திருக்கிறேன்
ஒ Farzana என் Farzana

கண்ணோடு கண்கள் மோத வந்த வெட்கம்
மண் மீது இந்த பெண்மை தந்த சொர்க்கம்
வென் மேக கூட்டம் திரை விளக்கி காட்டும்
வெண்ணிலவை போன்ற தேகம் எந்தன் பக்கம்



Credits
Writer(s): Natarajan Sankaran, Naveen
Lyrics powered by www.musixmatch.com

Link