Bongu Kichan (From "Kadhalum Kadanthu Pogum")

போங்கு கிச்சான் வாங்கிக்கிறான்
சல்பி சேகரு
அஹ்கான் பெருசா வன்டான் சொல்ல
மூடிட்டு ஓடிரு

காடு காடு மேல வூடு
வூடு மேல தீவு
தீவு மேல ஆளு
ஆளு ஆளு மேல மாலு
மாலு மேல ஆளு
அண்ண வாயில ஆப்பிளு
போங்கு அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு
போங்கு அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

செவுரு மூட்டி கவுரு கட்டி
போன அண்ணாச்சி

சால்ட்டு கொட்டா போவாமலே
நாஸ்டா தின்னாச்சு

மனசு எதயோ தேடுச்சு
லைட்டா வழுக்கினு ஓடுச்சு

ஜபரு காட்டி மனசு திமிரு பன்னுச்சே பன்னுச்சே

காவா விட்டு கன்ஃபியூஸ் ஆகி நின்னுச்சு

போங்கு அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு
போங்கு அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு

தாட்டு பூட்டு தவுலு பாட்டு
ஆல் அப்பீட்டு கால நீட்டு
காலு மாட்டு லாஸ்டு நாட்டு
வேஸ்டு மண்ணாச்சி

எகிரு நிக்கான்டி தொப்பி உனக்கு
கப்பிலு ஹோல்ஸு
விட்டுபோச்சுனா காந்தி கணக்கு

சல்பி சேகரு
காடு காடு மேல வூடு
வூடு மேல தீவு
தீவு மேல ஆளு
ஆளு ஆளு மேல மாலு
மாலு மேல ஆளு
அண்ண வாயில ஆப்பிளு
போங்கு அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு
போங்கு அய்யா போங்கு
போங்கு போங்கு
சல்பி சேகரு



Credits
Writer(s): Santhosh Narayanan, Vivek
Lyrics powered by www.musixmatch.com

Link