Selvam Kozhikuthu

யாதேஷூ சர்வ பூதேஷூ லக்ஷ்மி ரூபேண ஸ்தம்திதா
நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமஸ்தஸ்யை நமோ நமஹ

ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி பாஹிமாம்
ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ஜெயலக்ஷ்மி ரக்ஷமாம்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

ஓரெட்டு லக்ஷ்மியும் ஈரெட்டு செல்வத்தை
என் வீட்டில் நிறைத்து விட்டாள்... என் வீட்டில் நிறைத்து விட்டாள்...

ஈரெட்டு செல்வமும் எட்டெட்டு கலைகளும்
சிந்தையில் ஏற்றிவிட்டாள் என் சிந்தையில் ஏற்றிவிட்டாள்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

கற்பகவிருஷமும் காமதேனுவையும்
பரிசாய் எனக்கு தந்தாள்... பரிசாய் எனக்கு தந்தாள்

அக்ஷயபாத்ரமும் அமுதசுரபியும்
சீரென வழங்கி விட்டாள் வம்ச சீரென வழங்கி விட்டாள்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

பாற்கடலமுடென மார்போடணைத்தெனை
பாங்காய் ஊட்டி விட்டாள்... பாங்காய் ஊட்டி விட்டாள்

பூட்டிய பிணிகளும் வாட்டிய வறுமையும்
மாயமாய் மாய்த்துவிட்டாள் இன்று மாயமாய் மாய்த்துவிட்டாள்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

செந்தாமரை தாயே செந்தாமரை கையால்
சீர்பெற வாழ்த்தி விட்டாள் எம்மை சீர்பெற வாழ்த்தி விட்டாள்

செந்தாமரை கண்ணன் மனமாய் நின்றவள்
சேயென சேர்த்தணைத்தாள் எனை சேயென சேர்த்தணைத்தாள்

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா

செல்வம் கொழிக்குது செல்வம் கொழிக்குது
செய் தொழில் செழிக்குதம்மா

சிந்தை மகிழுதென் சிந்தை மகிழுது செல்வாக்கு பெருகுதம்மா
வாழ்வில் செல்வாக்கு பெருகுதம்மா.

Credits
Writer(s): Pradeep, Krishna Murali
Lyrics powered by www.musixmatch.com

Link