Neelakuyile

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு
உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

மார்கழி மாசத்து பூவு
இனி மாலை யாகுமே
அது உன் தோளில் ஆடுமே
புது மங்கல புன்னகை பொங்கிட
உனக்கு குங்குமம் நானிடுவேன்
ஊர் பார்க்க ஊர்வலம் தான் வருவேன்

அத்திமரம் பூத்திருச்சு
தித்திக்குமா பேச்சுக்குள்ளே
கட்டி வச்சே ராசா உன்னை
கன்னிப்பொன்னையே மூச்சுக்குள்ளே
இனி அமுதம் பொழியும்
குமுதம் மலருமே ஹோய் ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு
உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

ஆயிரம் வாசல் இதயம் அதில் ஆசை பிறந்தது
இதுவரை அடங்கி கிடந்தது
புது வாலிப சோலையில்
வாசனை தேடி பாடி பறந்தது
அது உன்னை தேடி அடைந்தது

கொட்டி வச்ச முத்துசரம்
நட்டு வச்ச நட்சத்திரம்
கட்டழக கையில் அள்ளி
கட்டிக்கவா பத்து தரம்
இந்த சந்தோச வீணையில்
சங்கீதம் மீட்டிடவா ஹோய் ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு
உன்னப் பார்க்காம கண்ணு ரெண்டும் தூங்காது
நீ பேசாட்டி என் மனசு தாங்காது ஹோய்

நீலக்குயிலே நீலக்குயிலே
நெஞ்சுக்குள் என்ன குறை
சொல்லிப்புடு தாங்கல என் உசிரு



Credits
Writer(s): Deva, Kaalidaasan Kaalidaasan
Lyrics powered by www.musixmatch.com

Link