Aanandam

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

தாயாகி நீயும் பேர் சொல்லவே
சேயோடு நாளும் நான் கொஞ்சவே
உறவின் பெருமை அடைந்தோமே
வளரும் குடும்பம் மகிழ்வோமே வசந்தம் வந்தது

அன்போடு பாசம் சேர்ந்திட
ஊரும் பேரும் வாழ்த்திட
வாழை போல வாழ்கவே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது

பாலூட்டும் போது நான் பார்க்கவா
தாலாட்டும் போது நான் தூங்கவா
மலரும் அரும்பு மடி மீது
இனிக்கும் கரும்பு கொடுத்தாயே இணைந்த சொந்தமே
கொண்டாடும் நேரம் காலமே
ஜீவன் தந்த பேரின்பம்
தேடி தேடி வந்ததே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது
வளர்ந்திடும் அழகு மகனை
தினம் நான் கொஞ்சி பாடிடுவேன்
மழலையில் என் நெஞ்சம் ஆடிடுமே

ஆனந்தம் ஆனந்தம் நீ தந்தது
ஆசைக்கு ஓர் பிள்ளை தான் வந்தது



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link