Kanavu Kaathalil

கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
புன்னகை பூக்களை விதைத்து மறைந்ததே அதுவரைக்காக காத்திருந்தேன்
குறைகள் ஏதுமே இல்லாமலே என் காதல் பூக்கிறதே
கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
கனவு காதலில் மூழ்கினேன்...
கண்ணுக்குள் ஏதோ நெஞ்சுக்குள் ஏதோ
ஒன்றும் புரியாமலே
விண்ணுக்கும் மண்ணுக்கும் இடையில் ரசித்தேன் பெண்ணே நீதான் அங்கே
என் ஸ்வாசம் காற்றே கொஞ்சம் நில்லு இதயம் உருக்காதே
என் காதல் நெஞ்சே உன்னை அல்லி சுமப்பேன் உயிராக
காதல் நெஞ்சை அள்ளித்தந்து இளைத்தேன் மாலை
தென்றல் வந்து வந்து உந்தன் பேரின் அணைக்க
கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
கனவு காதலில் மூழ்கினேன்
முத்துசிரிப்பை வீசினாய் மூச்சை நிறுத்தி போகிறாய்
முத்துசிரிப்பை வீசினாய் மூச்சை நிறுத்தி போகிறாய்
கண்கள் மூடி பார்க்கிறேன் எல்லாம் நீயாய் தெரிகிறாய் அன்பே தெரிகிறாய்
நெஞ்சம் எல்லாம் நீயடி
இதுதான் காதலா சொல்லடி
கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
புன்னகை பூக்களை விதைத்து மறைந்ததே அதுவரைக்காக காத்திருந்தேன்
குறைகள் ஏதுமே இல்லாமலே என் காதல் பூக்கிறதே
கனவு காதலில் மூழ்கினேன் கரையை
தேடிடா நெஞ்சம் இல்லை
கனவு காதலில் மூழ்கினேன்



Credits
Writer(s): Candru Mannan
Lyrics powered by www.musixmatch.com

Link