Oru Murrai Sollava

ராது மீடியா நன்னிலம்

ஒரு முறை சொல்லவா
அன்பே! அன்பே!

அதை நானும்
பலமுறை கேட்கணும்

ஒரு முறை சொல்லவா
அன்பே! அன்பே!

அதை நானும்
பலமுறை கேட்கணும்

பெண் மனதின்
மௌனம் என்னை
மெல்ல மெல்ல கொல்லுது!

மௌனமொழி தானே
காதல் என்பது!

பெண் மனதின்
மௌனம் என்னை
மெல்ல மெல்ல கொல்லுது!

மௌனமொழி தானே
காதல் என்பது!

கொட்டும் மழையினில் நீ ஆட பட்டுத்துணிகளும் தேனாக

நதியை அள்ளி நான்
நனைகிறேன்!

எந்தன் இளமையினில்
நீ நனைய,
இரவும் பகலும்
நான் கரைய,
தாகமெடுத்து
நான் தவிக்கிறேன்

புது காதல் பிறக்கையில்
காலம் பறக்குது
அந்த பிறக்கையிலே
பூமி மறக்குது.

ஒற்றை இரவினில்
மூச்சு இளுக்குது
கரங்கள் கறையாய்
இணைந்தே தளுவுது.

ஒரு முறை சொல்லவா
அன்பே! அன்பே!

அதை நானும்
பலமுறை கேட்கணும்

ஒரு முறை சொல்லவா
அன்பே! அன்பே!

அதை நானும்
பலமுறை கேட்கணும்

முத்தம் தருகையில் கண் மூட
சத்தம் வருகையில் வாய் மூட
காதல் சுகத்தில் நீ தேய்கிறாய்



Credits
Writer(s): P.asai Thambi
Lyrics powered by www.musixmatch.com

Link