Aadungal (From "Guru")

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள்
அந்த கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்

தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வ பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா
தீபங்கள் இங்கு ஏற்றுங்கள்
திருவிழா தெய்வ பெருவிழா
கண்ணனை எண்ணும் ஒரு விழா

கோபம் போலே பானங்கள்
பாவம் போலே வீசுங்கள்
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பின்பங்களே

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்

முந்துங்கள் தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்
முந்துங்கள்-ஹூம்-தினம் முந்துங்கள்
உலகமே உங்கள் கைகளில்
கலகமே இன்றி வாழுங்கள்

கண்ணே பாப்பா தூங்காதே
காலம் உண்டு ஏங்காதே
பிள்ளைகள் கிள்ளைகள் கண்ணன் பின்பங்களே

ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்
உலகத்தில் பல உள்ளங்கள்
என்றும் குழந்தைக்கு புது எண்ணங்கள்
அந்த கண்ணன் பிம்பங்களே
ஆடுங்கள் பாடுங்கள் பிள்ளை பொன்வண்டுகள்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link