Maamanukku (From "Guru")

மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
மனசில நெனச்சபடி
வந்து என்ன அணைச்சுபிடி

கூட்டம் நின்னா என்ன
குறு குறுன்னு பார்த்தா என்ன
கூட்டம் நின்னா என்ன
குறு குறுன்னு பார்த்தா என்ன

எந்த ஊருதான் குன்னக்குடி தான்
எந்த ஊருதான் குன்னக்குடி தான்
அத்த மவனும் குன்னக்குடி தான்
முத்துக்கருப்பன் குன்னக்குடி தான்

எல்லாம் ஜோரா ஒரு தடவை கை தட்டுங்கோ
பட்டு மேலாக்கு பாவாடை போட்டு
மெட்டு போடாத நான் பாடும் பாட்டு
கேட்டாலே
என் மேலே
தோனும்

குணம் மாற
தொடர்ந்த சொகம் சேர
சொன்னாலும் நிறுத்தாது
சும்மாவும் இருக்காது
சுத்தாம சுத்தும் வயசு

மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
கூட்டம் நின்னா என்ன
குறு குறுன்னு பார்த்தா என்ன

எந்த ஊருதான் குன்னக்குடி தான்
எந்த ஊருதான் குன்னக்குடி தான்
அத்த மவனும் குன்னக்குடி தான்
முத்துக்கருப்பன் குன்னக்குடி தான்

ஆசை வீட்டுக்கு தாப்பாவும் ஏது
அழகு பொண்ணோரம் நீ நிக்கும் போது
பூவாட்டம்
பொன்னாட்டம்
பொண்ணு ஒண்ணு இருக்கு
புடிச்சா
வந்து நெருக்கு

நானாச்சு நீயாச்சு
நான் பார்த்து நாளாச்சு
ராசாவே உங்க நெனப்பு

மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
கூட்டம் நின்னா என்ன
குறு குறுன்னு பார்த்தா என்ன

எந்த ஊருதான் குன்னக்குடி தான்
எந்த ஊருதான் குன்னக்குடி தான்
அத்த மவனும் குன்னக்குடி தான்
முத்துக்கருப்பன் குன்னக்குடி தான்

ஆடிகாத்தாட்டம் ஆடாதோ மனசு
அணைய போட்டாலும் ஓடாதோ வயசு
எங்கேயும் போகாதோ

துணிஞ்சா உலகம் துரும்பு
துடிக்கும் எண்ணம் இரும்பு
தடை போட ஆளேது
தடையேதும் கிடையாது
தாவாதோ சின்னஞ்சிறுசு

மாமனுக்கு பரமக்குடி
மச்சினிக்கு தூத்துக்குடி
மனசில நெனச்சபடி
வந்து என்ன அணைச்சுபிடி
கூட்டம் நின்னா என்ன
குறு குறுன்னு பார்த்தா என்ன

எந்த ஊருதான் குன்னக்குடி தான்
எந்த ஊருதான் குன்னக்குடி தான்
அத்த மவனும் குன்னக்குடி தான்
முத்துக்கருப்பன் குன்னக்குடி தான்

எந்த ஊருதான் குன்னக்குடி தான்
எந்த ஊருதான் குன்னக்குடி தான்
அத்த மவனும் குன்னக்குடி தான்
முத்துக்கருப்பன் குன்னக்குடி தான்



Credits
Writer(s): Ilaiyaraaja
Lyrics powered by www.musixmatch.com

Link