Yappa Chappa - From "Kanithan"

மச்சான் அப்போ single-உ
இப்போ ஆயிட்டான் டங்குலு
நாயர் கடை சாயா தான்
Cappucino கோயா தான்
ரோட்டு கடை பரோட்டா
Star hotel casatta
நேத்து வரை local-உ
style-ஓ இப்போ தூக்கலு

தம்மாத்துண்டு கண்ணுக்குள்ள
என்னை இஸ்துக்கினா
இம்மா size-உ நெஞ்சுக்குள்ள
என்னை அடச்சுக்கினா

யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா
யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா

புரோட்டா போல பிச்சுப் போட்டா
பொத்தல் jeans-அ ஒட்டுப் போட்டா
Soup-உ boy-அ நின்ன என்னை
Super boy-அ மாத்திப்புட்டா
மனசை கசக்கி
காதல் அரக்கி சிரிச்சா

யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா
யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா

English-சு பேசி நீ look-கும் போது
I go வேற level-உ
ஐய்யோ ரெண்டு மொழியால
நீ பேசும் போது
காதில் இனிக்குது தமிழு
Honey கனியே
என் heart-க்குள்ள தித்திக்கிற அடியே
மசக்களியே
என் கன்னத்துல கிறுக்கிறியே பயலே
Hey life is short-உ
ஏன்-டி wait-உ
Now beating is my heart-உ

யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா

ஆமாங்க்கோ
ஆமாங்க்கோ
ஆமாங்க்கோ

உன் உதட்டு ரேகை
ரெண்டக் காணோம்
Google glass-அ கொண்டா
Touch screen-ல் ஒன்னு
இச்சு screen-ல் ஒன்னு
இன்னும் ஒன்னு தாரேன் இந்தா
Chilly ரசமே
உன்னை திங்கும் போதே நாக்கு ஊறும்
நெசமே yey yey
அதிரசமே
உன்னை பிச்சு பிச்சு
திங்கப் போறேன் தினமே
Hey she is hot-உ
கடிச்சா sweet-உ
Life-ஏ ஆச்சு treat-உ

யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா

தம்மாத்துண்டு கண்ணுக்குள்ள
என்னை இஸ்துக்கினா
இம்மா size-உ நெஞ்சுக்குள்ள
என்னை அடச்சுக்கிட்டான்

Soup-உ boy-அ நின்ன என்னை
Super boy-அ மாத்திப்புட்டா
மனசை கசக்கி
காதல் அரக்கி சிரிச்சா

யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா
யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா
யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா
யப்பா சப்பா
டப்பா டப்பா
டிப்பு டப்பு
டாப்பா டாப்பா



Credits
Writer(s): Karky, Drums Sivamani
Lyrics powered by www.musixmatch.com

Link