Theeratha Vilayattu Pillai

பாயும் முனி நீ எனக்கு
பார்க்கும் விழி நான் உனக்கு
தோயமுது நீ எனக்கு தும்பியடி நான் உனக்கு
வாயுரைக்க வருகுதில்லை வாடி நின்றன்
மேன்மையெல்லாம் தூய சுடர்
வாடொலியே சூரையமுதே
கண்ணம்மா என் காதலியே
கண்ணம்மா என் காலியே...
காதலடி நீ எனக்கு காந்தமடி நான் உனக்கு
வேதமடி நீ எனக்கு விந்தையடி நான் உனக்கு
போதுமுற்ற போதினிலே

பொங்கிவரும் தீஞ்சுவையே
நாதமடி வானவனே நல்லுயிரே...
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை ...
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை...
தீராத விளையாட்டுப்பிள்ளை
தோம் தோம் தரிகிட தோம் திரனா...

தோம் தோம் தரிகிட தோம் திரனா...
தோம் தோம் தரிகிட தோம் திரனா

தோம் திரனா தோம் திரனா

கண்ணம்மா... என் காதலியே...

கண்ணம்மா... என் காதலி...
செல்ல உயிர் நீ எனக்கு

நாடியடி நான் உனக்கு
செல்வமடி நீ எனக்கு

சேர்வை நிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே
எண்ணம் நிறைப்பொற்ச்சுடரே
முள்ளை நிறப்புன்னகையால்
மோதும் இன்பமே
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை ...
தீராத விளையாட்டுப் பிள்ளை
கண்ணன் தீராத விளையாட்டுப்பிள்ளை ...
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை...
தீராத விளையாட்டுப்பிள்ளை
தெருவிலே பெண்களுக்கு ஓயாத தொல்லை...
தீராத விளையாட்டுப்பிள்ளை

கண்ணம்மா... என் காதலியே...
கண்ணம்மா... என் காதலி...
என் காதலி... என் காதலி...

வல்லலய்யா நீ எனக்கு நாடியது
நாடியது நான் உனக்கு

செல்வமடி நீ எனக்கு
சேர்வை நிதி நான் உனக்கு
எல்லையற்ற பேரழகே
எண்ணம் நிறைப்பொற்ச்சுடரே
முள்ளை நிகர் புன்னகையாய்
மோதும் இன்பமே
ஏய்... ஏய்... ஏய்... ஏய்... ஏய்...
தானே தானே தானே தானே தானே
தன்னே தன்னே தன்னே
தன்னே தானானே தானானே
தன்னே தன்னே தன்னே
தன்னே தானானே தானானே
தானேனானே தானானே
தானானே நானானே
தானேனானே...
தன்னானே நானானே
தன்னே நன்னே நானானே தானா...
தனனே தனனே தனனே தனனே தனனே
தானானன்னே ஏய்



Credits
Writer(s): Hiphop Tamizha, Subramaniya Bharathiyar Mahakavi
Lyrics powered by www.musixmatch.com

Link