Vennila Thangachi

வெண்ணிலா தங்கச்சி வந்தால் என்ன பார்க்க
கண்ணிலே மை வச்சி போராளே பூ பூக்க

வெண்ணிலா தங்கச்சி வந்தால் என்ன பார்க்க
கண்ணிலே மை வச்சி போராளே பூ பூக்க

சொல்லாம கொல்லாம ஏதேதோ செஞ்சா
தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்சா
அவளால என் மூச்சு மூச்சு
அய்யய்யோ தீ ஆச்சு ஆச்சு
அவளால என் மூச்சு மூச்சு
அய்யய்யோ தீ ஆச்சு ஆச்சு

வெண்ணிலா தங்கச்சி வந்தால் என்ன பார்க்க
கண்ணிலே மை வச்சி போராளே பூ பூக்க
பட்டுப்புழு கூடும் உன் அழகப்பார்த்து கெட்டு
கண்ணு ரெண்ட மூடியே பொடவையாச்சுக் கட்டு...
நடுவான வட்டம் போடும் தங்க செய்னு தான்
அது வானா மாறிவிட்டா கொட்டும் ரெய்னுதான்
வெள்ளம் போலே உள்ள பூந்து கொன்னுப்புட்ட ஆள
சொட்டவாலக்குட்டி ஒன்னாப் பத்திக்கிச்சு மூள
நீ தண்ணிக்குள்ள செந்தாமரை போல போல
என் நெஞ்ச ஒட்டி நில்லு நானும் வாழ வாழ

வெண்ணிலா தங்கச்சி வந்தால் என்ன பார்க்க
கண்ணிலே மை வச்சி போராளே பூ பூக்க

பஹே... ய் ஏய் ஏய்
ஒத்தையில நீ வர குதிக்கிறேன் துள்ளி
உன்னப்போல ஊருல யாரும் இல்ல கில்லி...
ரவுசா நீ கொஞ்சி பேச ஒன்னும் புரியல
புதுசா நீ உள்ள பூர கண்டேன் பொதையல
ஒட்டியானம் போல ஒன்ன ஒட்டிக்கொல்லவாரேன்
எட்டி நீயும் நின்னாக்கூட ஏச்சுப்புட்டுப் போறேன்
ஏ சும்மா சொல்லக்கூடாது நீ வேற வேற
நீ எப்போ என்ன பிச்சித்திங்க வார வார
வெண்ணிலா தங்கச்சி வந்தேனே நீ பார்க்க
கண்ணிலே மை வச்சி போரேனே பூ பூக்க
சொல்லாம கொல்லாம ஏதேதோ செஞ்சா
தன்னால இப்போ நான் ஆனேனே பஞ்சா
அவளால என் மூச்சு மூச்சு
அய்யய்யோ தீ ஆச்சு ஆச்சு
அவளால என் மூச்சு மூச்சு
அய்யய்யோ தீ ஆச்சு ஆச்சு



Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link