Aahaa Aahaa

ஆஹா ஆஹா ஆதாம் ஏவால் வித்தை இதுதான் வித்தை இதுதான்
பாலும் தேனும் ஆறாய் ஓடும் சொர்க்கம் இதுதான் சொர்க்கம் இதுதான்
மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான்
யாரென்றாலும் தோற்றுப்போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான்

கை வளையல் குலுங்கும் பொழுதில்
உடல் முழுவதும் உலை கொதிக்கிறதே ஹே ஹே...
கால் கொலுசும் சினுங்கும் நொடியில்
உயிர் அனுவிலும் மழையடிக்கிறதே

முடியும் அழகு அடியும் அழகு பாவம் தானே ஆண் விழி
முதலில் பழகு முடிவில் விலகு தேவையில்லை வாய்மொழி
சுகம் எது என தெரியாமல் சுமை எது என புரியாமல் ஆசை தீர காதலி

ஆஹா ஆஹா ஆதாம் ஏவால் வித்தை இதுதான் வித்தை இதுதான்
பாலும் தேனும் ஆறாய் ஓடும் சொர்க்கம் இதுதான் சொர்க்கம் இதுதான்

நீ தழுவ உறவின் திரியில் ஒளி பறவிடும் சில நிமிடத்திலே
நான் உதவ உடையும் விலக பசி அடங்கிடும் தசை நரம்புகளே
நடையே தளர இடையும் திமிர நீயோ நானோ போட்டிகள்
தடையே தகர தழுவல் தொடர பூவாய் தீயை மூட்டியே
எதை அளப்பது அறியாமல் எதை கொடுப்பது விளங்காமல்
ஏற்றம் காதல் சூட்டும் என்

ஆஹா ஆஹா ஆதாம் ஏவால் வித்தை இதுதான் வித்தை இதுதான்
பாலும் தேனும் ஆறாய் ஓடும் சொர்க்கம் இதுதான் சொர்க்கம் இதுதான்
மூழ்கி மூழ்கி மோகம் போடும் முத்தம் இதுதான் முத்தம் இதுதான்
யாரென்றாலும் தோற்றுப்போகும் யுத்தம் இதுதான் யுத்தம் இதுதான்

Credits
Writer(s): Imman David, Premkumar Paramasivam
Lyrics powered by www.musixmatch.com

Link