Yavvana

யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே

யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே

என் கையை கோர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா

என் வார்த்தை கேள் யவ்வன
என் வாழ்வாய் நீள் யவ்வன
என் வானே நீ யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே

யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே

விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே

கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே... ஏன்...

என் கையை கோர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா... ஆஆ ...

என் வார்த்தை கேள் யவ்வன
என் வாழ்வாய் நீள் யவ்வன
என் வானே நீ யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே

நிற ஒளி நிற ஒளி சிதறுது வானம்
நமக்கென இசைக்குது காலநதி
விழிகளில் காதலும் ஓவியம் தீட்டிடுதே...

எதிரினில் அருகினில் அழகிய நாளாய்
மலர்களில் படர்ந்திடும் பாதை இது
பழகிய கனவென பூமியும் மாறிடுதே...

வெளியிலே ஒரு புன்னகை
அணிகிறேன் நான் போலியாய்
பயங்களை நீ நீக்கியே
அணைத்திடு காதல் வேலியாய்

தீ ஒன்றின் பொறியாக நான்
எனை சூடும் திரியாக நீ
என் அன்பே... ஏன்...

என் கையை கோர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
திரன திரன னா...
திரன னா... திரான னா
திரன னா... திரான னா
திரன னா... திரான னா

யாரோடும் சொல்லாத
முவேலி கொல்லாத
அச்சங்கள் கொண்டாடுதே

விண்ணோடும் செல்லாமல்
மண்ணோடும் நில்லாமல்
என் கால்கள் திண்டாடுதே

கண்ணாடி பூவாகிறேன்
உன் கையில் நான் வீழ்கிறேன்
என் அன்பே... ஏன்...

என் கையை கோர் யவ்வன
என் கண்கள் பார் யவ்வன
என் நெஞ்சில் சேர் யவ்வன
எங்கேயும் செல்லாதே
எந்நாளும் நில்லாதே



Credits
Writer(s): Madhan Karky, Simon. King
Lyrics powered by www.musixmatch.com

Link