Yavvana (Reprise)

யாரோடும் சொல்லாமல்
என்னுள்ளே என்னுள்ளே
நீ செய்த விண்மீன் அவள்

நீ பாதி நான் பாதி
என்றாகி ஒன்றாகி
நாம் செய்த வானம் அவள்

நான் நீங்கி போனேன் என
ஏங்காதே என் காதலே
நான் எங்கே ஏ ஏ ஏ ஏ ஏ

நெஞ்செங்கும் நீ யவ்வனா
என் கண்ணீர் நீ யவ்வனா
என் சுவாசம் நீ யவ்வனா
திரன திரனனா ஆ ஆ

மெய் தானா சொல் யவ்வனா
ஓர் வார்த்தை சொல் யவ்வனா
நான் வாழ்வேன் சொல் யவ்வனா
என் மீதி வாழ்வொன்றை
உன் கையில் தந்தாயோ

ஹ்ம்ம் ஆ ஆ ஆ ஆ
நீ... சுவாசம் நீ

மெய் தானா சொல் யவ்வனா
ஓர் வார்த்தை சொல் யவ்வனா
நான் வாழ்வேன் சொல் யவ்வனா
என் மீதி வாழ்வொன்றை
உன் கையில் தந்தாயோ



Credits
Writer(s): Madhan Karky, Simon. King
Lyrics powered by www.musixmatch.com

Link