Thaavaniyil Ennai Mayakiriye

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

மனசுல கரகம் ஆடுவதேன்டி
வாரி அணைச்சா வழுக்குறியே
அடி பாதி மனசே கலக்குறியே

தாவணியும் இங்கு தவிக்குதைய்யா
ராப்பகலா உன்னை நெனைக்குதைய்யா

வத்தி குச்சி பத்த வைக்கும் கண்ணு உனக்கு
வாழ தண்டு கால கண்டு நெஞ்சில் சுளுக்கு

ரெட்ட வட சங்கிலியில் ஊஞ்சல் இருக்கு
உன்னை வச்சு ஆடி விட ஆசை எனக்கு

மெதக்குது படகு தவிக்குது துடுப்பு
உதவிக்கு வாயேன் ஓடையே
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுகுறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

மச்சம் உள்ள மயிலுக்கு அச்சம் எதுக்கு
மிச்சம் உள்ள எடத்துக்கு என்ன உடுத்து

தேக்கு மர உடம்புல என்னை தொலைக்க
வெக்கம் வந்து கொக்கி போட்டு மெல்ல இழுக்க

இடுப்புல மடிப்பா இதயத்தில் துடிப்பா
வாரிட தவிப்பேன் காதலி
ஆசை இருக்கா புது கிளியே
என்ன மாச கணக்கா வதைக்குறியே

ஹே தாவணியே என்ன மயக்குறியே
ராப்பகலா வந்து உலுக்குறியே

தாவணியே என்ன மயக்குறியே
ராபகலா வந்து உலுக்குறியே

மனசுல கரகம் ஆடுவதேயா
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே
பார்வையாலே கவுக்குறியே
என்ன சோப்பு போட்டு வெளுக்குறியே



Credits
Writer(s): Nishan K, Hemz
Lyrics powered by www.musixmatch.com

Link