Mainavae Mainavae

மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
நதி கரை மணல் மீது உன் பெயர் நான் எழுத

மணல் எல்லாம் பொன்னாய் போன மாயம் என்ன

மூங்கில் காட்டில் உன் பேரை சொல்லி பார்த்தேன் சுகமாக

மூங்கிள்கள் குழலான மாயாமென

நூலும் இல்லை காற்றும் இல்லை வானில் பறக்கும் பட்டம் ஆனேன்

இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
ஆம்புவிடும் ஒரு வேடன் கண்கள் பட்டு துடிக்கின்றான்

மான் ஒன்று வேட்டை ஆடும் மாயம் என்ன

பஞ்சை போல இருக்கின்றாய் தீயை பற்ற வைக்கின்றாய்

மீன் ஒன்று தூண்டில் போடும் மாயம் என்ன
மேகம் ஒன்று வலையை வீச வானம் வந்து சிறையில் சிக்க
இந்த சந்தோச மாயங்கள் இன்னும் என்ன
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
நேற்று பார்த்த பார்வையோ பாலை வார்த்து போனது
இன்று பார்த்த பார்வையோ மாலை மாற்றி போனது
காதல் என்பதா இதை மாயம் என்பதா
மைனாவே மைனாவே இது என்ன மாயம்
மழை இல்லை நனைகின்றேன் இது என்ன மாயம்
அன்பு கிருஷ்ணா



Credits
Writer(s): Victor, Sabesh-murali
Lyrics powered by www.musixmatch.com

Link