Nikkal Nikkal

இது எங்க கோட்டை
உள்ள வந்தா வேட்டை

ஒரு விசில் ஒண்ணு அடிச்சாக்கா
கிளம்பும் பேட்டை

இங்க சிறிசு கூட
பண்ணும் பெரிய சேட்டை

எங்க பெரிசுங்க வந்தாக்கா
மாத்து ரூட்ட

நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல்
நிக்கல் நிக்கல் ஜல்தேரே நிக்கல் நிக்கல்

டேய்
கெளம்பு கெளம்பு
அந்த போச்சு
கெளம்பு கெளம்பு
கெளம்புடா

பதுங்கி அடங்கி வாழ
நாங்க இன்னும் ஸ்லெவா
துணிஞ்சு எதிர்த்து நிப்போண்டா
நாங்க எப்பவோ ப்ரேவா
நிலைமைய மாத்துறேனு
நிலத்த ஆட்டைய போடுற
நம்பிக்கை மோசடி செஞ்சுபுட்டு
எங்க ஒளிஞ்சு ஓடுற
ஏழையோட வயித்துல அடுச்சு
பேங்க் பேலன்ஸ் ஆ ஏத்தாத
முகமூடி போட்டுக்கிட்டு
பொய் பித்தலாட்டம் பேசாத
எங்களோட ஓத்தும
துரும்பு பிடிக்காத இரும்புடா
உன் கனவு எல்லா இங்க பலிக்காது

கெள கெள கெள கெளம்புடா

நிக்கல் நிக்கல்
ஜல்தேரே
நிக்கல் நிக்கல்

ஜல்தேரே
நிக்கல் நிக்கல்

டேய்

கெளம்பு கெளம்பு
கெளம்பு டா-போடா
விடிஞ்சிருச்சு-ஆமா
கெளம்புடா

கெளம்பு இங்க நடக்காது
உங்க அலும்பு
ரொம்ப வச்சிக்காத ஓரம் ஒதுங்கு
சும்மா டை ஆ காட்டி நாலு
பைலை ஆ தூக்கி வந்து
சிக்கிக்காத வீணா விலகு
நீ அடங்கு-மாஸ்சு

இது எங்க காலம்
அதா உணர்ந்து தொட
நினைக்காது இந்த ஒடம்பு
திருப்பி குடுத்த
தாங்க மாட்ட டேய்
வந்த வழிய பாத்து கெளம்பு

டேய்
கெளம்பு கெளம்பு
அந்த போச்சு
கெளம்பு கெளம்பு
கெளம்பு டா-போடா
விடிஞ்சிருச்சு-ஆமா
கெளம்புடா

டேய்
நிக்கல் நிக்கல்
கெளம்புடா
நிக்கல் நிக்கல்
கெளம்புடா
நிக்கல் நிக்கல்
கெளம்புடா

டேய்.



Credits
Writer(s): Santhosh Narayanan Cetlur Rajagopalan, Pranav Chaganty, Dopeadelicz
Lyrics powered by www.musixmatch.com

Link