Pinjula Pinjula - From "Simba"

பிஞ்சுல பிஞ்சுல மனம் வெதும்பி தவிக்குதடா life'u
நெஞ்சுல உள்ள மஞ்சா சோறை எடுக்குதடா love'u
பிஞ்சுல பிஞ்சுல மனம் வெதும்பி தவிக்குதடா life'u
நெஞ்சுல உள்ள மஞ்சா சோறை எடுக்குதடா love'u
டாவடிச்ச பெண்ணு இப்போ dive'u அடிச்சிட்டா
காதலே வேணாமுன்னு கைய விரிச்சிட்டா

தாயக்கட்டை போல் இருந்தாளே
ஒண்டிக்கட்டை ஆக்கிப்புட்டாளே
ஒண்டிக்கட்டை ஆக்கிப்புட்டாளே

சொந்தம் பந்தம் ஒதுங்கிப் போச்சு
கண்ணு முழி பிதுங்கிப் போச்சு
ஆதரவா அணைச்சிக்கத்தான் யாருமில்ல மாமே
ஞாபக அழுக்கையெல்லாம் துவைச்சிட மனசுக்கொரு
Soap'ah யாரும் இதுவரைக்கும் கண்டுபுடிக்கலை மாமே
தம்மாத்துண்டு நெஞ்சு அது நெஞ்சு இல்லை பஞ்சு
தீய வச்சு போயிட்டாளே திமிரு புடிச்ச வஞ்சு
தனிமையில் மனசுக்குள்ள கரையிறான் இவனே

ஒண்டிக்கட்டை ஆக்கிப்புட்டாளே
ஒண்டிக்கட்டை ஆக்கிப்புட்டாளே

அந்தரிச்சு டங்குவாரு அவ மனம் தாறுமாறு
சந்து பொந்து இந்து இடுக்கில் சந்தோஷமே லேது
இரண்டுக்கெட்டான் வயசுல தான்
துண்டு துண்டா ஆக்கிப்புட்டா
குண்டுகட்டை தூக்கிப் போட்டு குமுறுதய்யா சூது
கட்டோம் கட்டி வெச்சி இவனை வெளுக்குதய்யா மச்சி
காலம் பண்ணும் கோலம் ரொம்ப கொடுமையடா மச்சி
இவனுக்கும் கடவுளும் தான் எதுவும் தரலையே

கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே
கண்ணில் இன்னும் கண்ணீர் வரலையே



Credits
Writer(s): Viveka, Vishal Chandrashekhar
Lyrics powered by www.musixmatch.com

Link