Uruttu Kannala - From "Sema"

உருட்டு கண்ணால
ஒரசி போறாளே
அய்யய்யோ, நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால
இமையும் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

மேகத்த கத்தரிச்சி செஞ்ச பொண்ணாடா?
இந்த மாயக் காரி மண்டைக்குள்ள சுத்தி வாராடா

அவ நெத்தி பொட்டாக
என்ன இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே
என்ன கண்டா சொல்லுங்க

மோதி சாகட்டுமா
கெடா முட்டு கண்ணால
மூச்சில் வேகட்டுமா
முத்து பேச்சி முன்னால
கீற கட்டுப்போல
கூந்தல் முடி பின்னால
வீரம் சாஞ்சிப் புட்டா
வீதியில தன்னால

நா பீடி பத்த வெச்சா
அவ புகையப் போல வருவா
ஒரு beer'ah தொறந்து வெச்சா
அவ நுரைய போல வருவ
நா theatre'க்கு போனா
அவ heroine'ah தெரிவா
நா serial'ah பாத்தா
அவ மருமகளா அழுவா

இடியோட, மழை பெய்யும்
அவ என் வீட்டில் வந்து நின்னா

வாடா மல்லியாட்டம், வந்து கிட்ட நின்னாளே
Soda தெளிச்சு என்ன தூக்கனுமே கையால
வாழத் தண்டப் போல வட்டமான பொன்னால
காதல் வாங்கத்தானே வந்து நின்னா முன்னால

அவ சாதா தோசை இல்ல
நெய் ஊத்தி வெச்ச roast
நா பொய் சொல்லவில்ல
அவ ரொம்ப ரொம்ப taste

அவ watermelon juice
நா மொக்கையான piece
என் காதலிதான் mass
மத்த எல்லாருமே தூசு
அதிகாலை, Tea போலே
உன்ன பாக்காம போவதில்ல

ஏ, உருட்டு கண்ணால
ஒரசி போறாளே
அய்யய்யோ நெஞ்சு குழி பத்திகிச்சு தன்னால
இடுப்பு தண்டால
இமையும் ரெண்டால
மனசு சொக்கி சொக்கி
மல்லி சுக்கா ஆனேனே

மேகத்த கத்தரிச்சி செஞ்ச பொண்ணாடா
இந்த மாயக் காரி மண்டைக்குள்ள சுத்தி வாராடா

அவ நெத்தி பொட்டாக
என்ன இட்டு கிட்டாளே
அவ மிச்சம் வெக்காம
என்ன தின்னுப்புட்டாளே
அவ கண்ணா பின்னானு
என்ன கொன்னு போராளே
நா காணா போனேனே
என்ன கண்டா சொல்லுங்க

தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே
தந-தந்தா-தந்நா-நே



Credits
Writer(s): G V Prakash Kumar, Ekadesi Ekadesi
Lyrics powered by www.musixmatch.com

Link