Unnai Kann Thedudhe - From "Va Quarter Cutting"

போடேய்

உன்னை கண் தேடுதே
உள்ளம் நாடுதே
உன்னை கண் காணாமல்
பறந்தோடுதே
குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்குமடி
மப்பு kick'uh boost'uh டக்கர்
குவாட்டர் மேட்டர் கெடைக்கலையே

உன்னை கண் தேடுதே
உள்ளம் நாடுதே
ஓ... உன்னை கண் காணாமல்
பறந்தோடுதே

கல்யாணி ராகம் இல்ல
ஐயையையோ பிச்சு பிச்சு உதறியே
ஓ சாமியார் தான் யாகம் இல்ல
பின்னி பூ வச்சு ரிப்பன் கூட சுத்துறையே
கல்யாணி ராகம் இல்ல
சாமியார் தான் யாகம் இல்ல
(மாஸ்டர் தான் எதையும் கண்டுக்கல...)
கீழே தட்டி மேலே திருகு
அதுதான் சொர்க்கம் போகும் வழி
குணிஞ்சா பொறந்து நிமிந்தா மனுசன்
குடிச்சா ஞான புருசனடி
மப்பு kick'uh boost'uh டக்கர்
குவாட்டர் மேட்டர் கெடைக்கலையே
உன்னை-உன்னை
உன்னை கண் தேடுதே
உள்ளம் நாடுதே
உன்னை கண் காணாமல்
பறந்தோடுதே
குடி குடிய கெடுக்கும் தெரியுமடி
ஆனாலும் குடிக்க புடிக்குமடி
ஏ குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு குவாட்டரு

கோட்டரு, கோட்டரு

Credits
Writer(s): G.v.prakash Kumar, Kumararaja
Lyrics powered by www.musixmatch.com

Link