Mauna Mazhayilae

ஒஹ் ஒஹ் ஒஹ் ஓஹ்
ஒஹ் ஒஹ் ஒஹ் ஓஹ் ஓஹ் ஓஹ்

மௌன மழையிலே மௌன மழையிலே
மண்ணின் விண்ணின் கண்கள் நம் தம்மீதிலே
அஞ்சி அஞ்சி என்னைக் கொஞ்சும் காதலே

மன்னன் என்று பேர் இருக்கு ஊரிலே
கள்ளன் என்று என்னைச் செய்த காதலே...

வெஷங்கள் மாறிடும் காதல் காதலே
பிரவி ஏழிலும் தொடருமே

ஒஹோ ஒஹோ ஒஹோ

பூலோகம் விட்டு மோகலோகம்
பொகலாமே வா வா

மௌன மழையிலே மௌன மழையிலே

காவியம் ஆகுமே ஓவியம் ஆகுமே
நம் கதை காலங்கல் கடந்தே

ஜன்மங்கள் தாண்டியே ஒன்றென கூடினோம்
இன்றேநும் இன்பத்தில் நடன்தே

தூரலின் தூய்மையாய் காதல் எங்கள் நெஞ்சிலே
மாசிலா உண்மையாய் கணாக்கள் எங்கள் முன்னிலே

நெற்றையும் நாளையும் காணவில்லை கண்ணிலே
சட்டங்கள் மண்ணிலே குற்றம் இல்லை விண்ணிலே

யாரும் காணா வானம் ஒன்றில் நீயும் நானும்
உலவலாம் உலவலாம்

யாரும் காணா கோள் ஒன்றெரி காலம் தாண்டி
நிலவலாம் நிலவலாம்

மௌன மழையிலே மௌன மழையிலே



Credits
Writer(s): Madhan Karky, Mickey J Meyer
Lyrics powered by www.musixmatch.com

Link