Athiradi - From "Irumbuthirai"

Hey ready அதிரடி
இடி இவன் புடி
Salute தினம் அடி
அரட்டவரான்
மிரட்டவரான்
உன்னத்தான்

Hey அடி உடனடி
முடி செஞ்சு முடி
இல்ல செத்து மடி
புரட்டவரான்
ஐய்யயய்யயோ
வந்துட்டான்

பல்லு வெலக்க bullet கொடுப்பான்
பசிக்குதுன்னா landmine தட்டில் வெப்பான்
நிமிஷத்துல பதறவைப்பான்
நொடி நொடி
வெடி வெடி வெடிப்பான்

மனசுக்குள்ள அளவெடுப்பான்
பழக்கத்துல பாதி மாத்தி வெப்பான்
எமதருமன் போல இருப்பான்
புது மனுஷனா உன்னைப் படைப்பான்

Hey ready அதிரடி
இடி இவன் புடி
Salute தினம் அடி
அரட்டவரான்
மிரட்டவரான்
உன்னத்தான்

துணிஞ்சு நின்னா armour'ah கொடுப்பான்
பயந்து நின்னா torture'ah கொடுப்பான்
இதயத்துல border'ah இடிப்பான்
சுறுசுறுப்பா சுழலவிட்டுப் பாப்பான்

எப்ப tired'ah சரியிற நிலையோ
அப்ப timer'ah on பண்ணித் தொலைப்பான்
எப்ப மறத்து வலி தெரியாதோ
அது வரைக்கும் உடையவைப்பான் சிரிப்பான்
பாசமா tanker'l ஏத்துவான்
On your mark சாவுக்கு
Sudden visit அடிக்க வைப்பான்

Hey ready அதிரடி
இடி இவன் புடி
Salute தினம் அடி
அரட்டவரான்
மிரட்டவரான்
உன்னத்தான்

Hey அடி உடனடி
முடி செஞ்சு முடி
இல்ல செத்து மடி
புரட்டவரான்
ஐய்யயய்யயோ
வந்துட்டான்

வன்முறை பழி என்னைச் சேரட்டும்
வன்முறை பழி என்னைச் சேரட்டும்
ரத்தம் சதை வழி ஓடட்டும்
ரத்தம் சதை வழி ஓடட்டும்

என்னாகட்டும் ஏதாகட்டும்
போவோம் போவோம்
போவோம் போவோம்
அந்நாள் வரும் பின்பே
உயிர் வாழ்வோம் வாழ்வோம்
வாழ்வோம் வாழ்வோம்

சாவைத் தினம் தினம் ஏற்கின்றோம்
சாவைத் தினம் தினம் ஏற்கின்றோம்
தயங்கும் மரணமும் வரவில்லை
தயங்கும் மரணமும் வரவில்லை

மனசுக்குள்ள அளவெடுப்பான்
பழக்கத்துல பாதி மாத்தி வெப்பான்
எமதருமன் போல இருப்பான்
புது மனுஷனா உன்னைப் படைப்பான்

Hey ready அதிரடி
இடி இவன் புடி
Salute தினம் அடி
அரட்டவரான்
மிரட்டவரான்
உன்னத்தான்



Credits
Writer(s): Yuvan Shankar Raja, Vivek Velmurugan
Lyrics powered by www.musixmatch.com

Link