Meesaya Murukku - From "Meesaya Murukku"

Open your eyes
Now see there some rise
I know I've made it
And now be stay yeah-eh-eh

Look at me, I started as a young boy
Right from CBE you know it's me
Hiphop தமிழா baby, It's ஜீவா and ஆதி
We started with zero fans and now we got an army
The love that they gave me, that's what made me
Let me tell you what my dad really told me

"தோத்தாலும் ஜெயிச்சாலும்
ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு"

மனதில் ஓர் கனவு கண்டேனே நான்
நட்பே உன்னாலே வென்றேனே நான்
முடியாது யார் சொன்னா?
முயன்று பார் முடித்திடலாம்

வீட்ட விட்டு வெளிய வந்து வீதியில தனியா நின்னு
சோத்துக்கே கஷ்டப்பட்டு கஷ்டப்பட்டோம் இஷ்டப்பட்டு
கோயம்பத்தூர் சிங்கக்குட்டி வளர்த்தது சென்னை city
கேட்டு பாரு என்ன பத்தி தோல்விகள் என்னை சுற்றி
நண்பர்கள் ரசிகர்கள் தந்த இந்த பாசம்
என்றும் மாறாது தமிழ்மேல் கொண்ட நேசம்
சுவாசம் உள்ள வரையில் தமிழ்மேலே விசுவாசம்
அட கவலைய விட்றா மச்சான் ஊரு என்னவேணா பேசும்
உலகம் முழுதும் ஒலிக்கும் எங்கள் குரல்
தோல்வி என்பது நிஜமல்ல நிழல்

ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு

(பாதி வெற்றி நம்ம நம்பிக்கைல
ஆனா மீதி வெற்றி நம்ம நண்பர்கள் கைல இருக்கு)

நட்பே நீயும் நட்பால் நானும் வெற்றி காணும் நேரம்
தடைகள் தாண்டி படிகள் ஏறி போகும் தூரம் யாவும்
புது சரித்திரம் படைத்திட நண்பா வா
உன்னை தடுத்திட பிறர் நினைப்பினும்
உன்னால் முடியும் வாடா

தோத்தாலும் ஜெயிச்சாலும்
ஏய்-ஏய் மீசைய முறுக்கு
ஏய்-ஏய் மீசைய முறுக்கு

Yogi B, Natchatra, BoomerangX, Chakra Sonic
Pyscho Unit, Physco Mantra, Kashmir, Tactmatic
MC switch Sai lock up, Madurai Souljour, Big Vitz, Lady Kash
K-Town, Vigadakavi, Brodha V, Stylo Rascal
ADK, PropheC, Chickaade, Sujeeth-G
Triple B, Tupakeys, G-Arulaz, T-Unit, Wattabottles, Sri-K-Samy
And all are my கவி இசை homies "Hello"
பேர் சொல்ல மறந்தாலும் எல்லோர் மீதும் பாசம் உண்டு
சொல்லிசையாலே உலகை வெல்வோமே நாம் ஒற்றுமை கொண்டு



Credits
Writer(s): Hiphop Tamizha
Lyrics powered by www.musixmatch.com

Link