Voda Voda Voda

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

Free'ah சுத்தும் போது figure இல்லையே
பிடிச்ச figure'ம் இப்ப free'ah இல்லையே
கையில bat இருக்கு ball இல்லையே
Life பூரா இந்த தொல்லையே

உலகமே Speed'ah ஓடி போகுது
என் வண்டி பஞ்சர் ஆகி நிக்குது
மொக்க piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது

Crack'ah மாறிட்டேன் Joker ஆயிட்டேன்
குண்டு சட்டியில இரண்டு குதிரை வண்டி ஓட்டுறேன்

ஒரு beach'ல தனியா அலைஞ்சேன் அலைஞ்சேன்
நடு ரோட்டில அழுதேன் புரண்டேன் கிளிஞ்சேன்
பாரம் தாங்கல தாங்கல கழுதை நான் இல்லையே
ஜானும் ஏறல ஏறல மொழமா சறுக்குறேனே
Crack'ah மாறிட்டேன் Joker ஆயிட்டேன்
Fuse போன பின் bulb'க்கான Switch'ah தேடுறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

Free'ah சுத்தும் போது figure இல்லையே
பிடிச்ச figure'ம் இப்ப free'ah இல்லையே
கையில bat இருக்கு ball இல்லையே
Life பூரா இந்த தொல்லையே

நடு ராத்திரி எழுந்தேன் படுத்தேன் எழுந்தேன்
ஒரு மாதிரி சிரிச்சேன் அழுதேன் சிரிச்சேன்
மீனா நீந்துறேன் நீந்துறேன்
கடலும் சேரலையே
படகா போகுறேன் போகுறேன்
கரையும் சேரலையே
Crack'ah மாறிட்டேன் Joker ஆயிட்டேன்
கேள்வி கேட்டு கேட்டு கேள்விக்குறி போல நிக்குறேன்

ஓட ஓட ஓட தூரம் குறையல
பாட பாட பாட பாட்டும் முடியல
போக போக போக ஒன்னும் புரியல
ஆக மொத்தம் ஒன்னும் விளங்கல

Free'ah சுத்தும் போது figure இல்லையே
பிடிச்ச figure'ம் இப்ப free'ah இல்லையே
கையில bat இருக்கு ball இல்லையே
Life பூரா இந்த தொல்லையே

உலகமே speed'ah ஓடி போகுது
என் வண்டி puncture ஆகி நிக்குது
மொக்க piece கூட கிண்டல் பண்ணுது
சாமி என்ன பங்கம் பண்ணுது



Credits
Writer(s): G V Prakash Kumar, Selvaraghavan And Dhanush
Lyrics powered by www.musixmatch.com

Link