Oru Kuchi Oru Kulfi #TheSelfieSong - From "Kalakalappu 2"

ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு selfie

உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல
Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல

உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல
Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல

தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு(திருப்பி சொல்லு)

தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு

வந்தா மஹாலக்ஷ்மியே
நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே

வந்தா மஹாலக்ஷ்மியே
நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே

யாரு யாரு
அண்ணாத்த யாரு யாரு
அண்ணன் தாண்டா அக்காவுக்கு superstar'u

யாரு யாரு
அண்ணாத்த யாரு யாரு
அண்ணன் தாண்டா அக்காவுக்கு superstar'u

Straight'ah உன்னை பார்த்த
நீ இருக்கிற quiet'ah
White'ah, tube-light'ah
நீ ஜொலிக்கிற bright'ah
Size'ah சின்ன வயசா
உன்னை பார்த்தேன் nice'ah
Hey பள பளன்னு மினுக்குறியே
Plastic ரைசா
கரைஞ்சு குச்சி ஐஸா
குழுக்கள் bumper price'ah
பிரியாணி நீ இருக்க
ஏதுக்கடி pizza
பக்கத்தில நீயும் இருந்து
பார்த்துக்கடி மாமன் தில்ல தான்
Megamall கட்டி வெச்சேன் மனசுகுள்ள தான்

ஜிங்கிலிய ஜினுக்க
தேவதையா கணக்கா
நம்மள போல் couple'u
ஊரில் இருக்கா

ஜிங்கிலிய ஜினுக்க
தேவதையா கணக்கா
நம்மள போல் couple'u
ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
நம்ம ஊரில் இருக்கா
இந்த ஊரில் இருக்கா
So awesome'னே

ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு selfie
...குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு selfie

உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல
Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல

உன்கூட தான் photo புடிச்சேன் touch phone'ல
Touch பண்ணி இச்சு குடுப்பேன் honeymoon'ல

தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு

தள்ளி தள்ளி போவதமா நில்லு நில்லு
நம்ம கல்யாணத்த எங்க வெச்சுக்கலாம் சொல்லு சொல்லு

வந்தா மஹாலக்ஷ்மியே
நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே

வந்தா மஹாலக்ஷ்மியே
நீ வந்ததால over night'ல நானும் ரஜினியே

ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு selfie
ஒரு குச்சி ஒரு kulfi
வந்து நின்னு எடு selfie

யாரு யாரு
அண்ணாத்த யாரு யாரு
அண்ணன் தாண்டா அக்காவுக்கு superstar'u(awesome'னே)

Credits
Writer(s): Hiphop Tamizha, Rokesh, Saravedi Saran
Lyrics powered by www.musixmatch.com

Link