Atchi Putchi - From "Sketch"

அட்சி புட்சி கத்துகிச்சு
மஜா கிபார் டச்சேய்

நிசார் பஸார் மலாய் குஸ்கா
கட்டா மிட்டா ஸ்கெட்ச்சே

சோ சோ சோக்குமா
கிற்கள் உட்டா ப்ரேக்கு மா
கைலாசம் போய் வருவ
ஸ்கெட்சு ரொம்ப sharp'u மா

உதார் உடும் புள்ளைகெல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா அல்லு மா
உள்ள பூந்து பாத்தாக்க
ஸ்கெட்சு மனசு gold'u மா

ஓடு ஓட்டம் ஒதுங்கி நிக்கற ஆட்டம்
தொட்டா தூள் பறந்திடும்
சல்பட் மாலா அசந்து நிக்கற ஆளா
கெத்தா கோல் அடிச்சி
Cool'ah நிக்கும் ஆளு

எடு எடு எடு எடு எடு எடு எடு எடு கில்பர்ட் வண்டி...
கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூக்குவோம்

கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்
ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூக்குவோம்

சோ சோ சோக்குமா
கிற்கள் ஊட்டா ப்ரேக்கு மா
கைலாசம் போய் வருவ
ஸ்கெட்சு ரொம்ப sharp'u மா

ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு
ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு ஸ்கெட்சு

பிசிறு இல்ல ஸ்கெட்ச்ச போட
நம்ம கிட்ட ஆள் இருக்கு
ஒளிஞ்சி ஒளறி பீலா உட்டா
மிரட்டலான ride உனக்கு

Sentiment'a scene'a போட்டா
செவுளு மேல பூரா ஊடு
சுண்ட கஞ்சி சுமார் மூஞ்சி
யாராநாலும் கலாச்சிடு

அட்சி புட்சி அட்சி புட்சி அட்சி புட்சி அட்சி புட்சி

அட்சி புட்சி கத்துகிச்சு
மஜா கிபார் touch'u

நிசார் பஸார் மலாய் குஸ்கா
கட்டா மிட்டா ஸ்கெட்ச்சே

ஜெல்லிக்கட்ட தூக்க வெள்ளக்காரன் போட்டான் ஸ்கெட்சு
அவனுக்கு தமிழ்நாடே போட்டது பார் ஸ்கெட்சு

சீதாவ தூக்க ராவணன் தான் போட்டான் ஸ்கெட்சு
ராவணன்கு பானத்தல போட்டான் ராமன் ஸ்கெட்சு

ரௌடி தாதா revolver'கீதா
சுட்டா scene ஆயிடும்
देखो साला கோதவுல காலா
தொரத்தி தூசு தட்டும்
டக்கரான ஆளு

எடு எடு எடு எடு எடு எடு எடு எடு கில்பர்ட் வண்டி...
கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்

ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூக்குவோம்

ஆளே ஆளே ஆளே ஆளே, கில்பர்ட் வண்டி மிட்டாவ் வண்டி
தவிலத் வண்டி ஆனாலும்

ஸ்கெட்ச்ச போட்டு ஸ்கெட்ச்ச போட்டு
ஸ்கெட்ச்ச போட்டு தூக்குவோம்

சோ சோ சோக்குமா
கிற்கள் உட்டா ப்ரேக்கு மா
கைலாசம் போய் வருவ
ஸ்கெட்சு ரொம்ப sharp'u மா

உதார் உடும் புள்ளைகெல்லாம்
ஸ்கெட்ச்ச பாத்தா அல்லு மா
உள்ள பூந்து பாத்தாக்க
ஸ்கெட்சு மனசு gold'u மா



Credits
Writer(s): Thaman S, Vijay Chandar
Lyrics powered by www.musixmatch.com

Link