Pakkam Vanthu (From "Kaththi")

You know what?
Guess who's back?
We're back baby
We're back, we're back
We're back, back, back

பெண்ணே பார்
ஒரு முத்தம் தா
இந்த பக்கம் வா
என்னை அணைத்திட வா

பெண்ணே ஒட்டறை முத்தம் போதுமா?
இல்லை லட்சம் முத்தம் வேண்டுமா?
அடி என்னவென்று சொல்லம்மா
என் நெஞ்சம் துடிக்குது

உன்னை நினைத்திட, கைகள் பிடித்திட
மனசுக்குள் துடிக்குது உண்மை தான்
பைத்தியம் பிடிக்குது வைத்தியம் பார்த்திட
என்னை நீ கொஞ்சம் தொட்டு பார்

பெண்ணே எந்தன் உலகம் நீ தான்
நான் அந்த நிலவை போல் சுற்றி வரவா?
உன்னை அனைத்து பார்க்க உந்தன் உதடு வேர்க
அதில் முத்தம் ஒன்று தந்து விட்டால் முக்தி அடைவாய்

வின் மீது மண் அது காதல் தான் கொண்டது
போலே நான் உன்மீது கொண்டிடவா?
உன்னை முத்தங்கள் இட்டு பின் வெட்கத்தில் விட்டு தான்
மஞ்சத்தில்கொஞ்சி தான் வென்றிடவா?

உன்னை பார்த்தாலே போதுமே
ஆயிரம் ஜென்மங்கள் மீண்டு பிறந்து உன்னை சேர்ந்திடுவேன்
என்னை பார்க்காமல் போகாதே, நெஞ்சம் தான் தாங்காதே
உள்ளங்கையில் உன்னை தாங்கிடுவேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்-
பக்கம் வந்து கொஞ்சம்-
பக்கம் வந்து கொஞ்சம்-
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பெண்ணே எந்தன் கண்ணை பார்
உள்ளே லச்சம் வெண்ணிலா
உந்தன் கண்கள் என்னை கண்டதும்
லட்சங்கள் கொடியை மாருதம்மா

அடி போனது போகட்டும் காயங்கள் ஆறட்டும்
எப்போதும் நான் உன்னை கனவில் பார்க்க
ஆசை வந்திடும் ஆனந்தம் தந்திடும்
இன்று முதல் இந்த பாட்டை நீ கேட்க

முகத்தில் இருக்கும் சிரிப்பு
ஆனா உள்ளுக்குள் என்னடி மொரப்பு?
அடி அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
இது தான் என்னோட கருத்து

என்னத்தான் நீயும் பார்க்க
ஆசைகள் வந்தேன்ன தாக்க
மீண்டும் நான் உன்னைய பார்க்க
காதல் வந்து நெஞ்சம் மலர்ந்ததே

உலகம் மறந்தது
அடி உன்னால் புதியதாய் பிறந்தது
அட ஏன் இப்படி நிகழ்ந்தது?
இரு உயிர் ஒன்றாய் கலந்தது

அடியே இப்போ என் சிரித்தாய்?
இதயம் சட்டேனே நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே, மனமே
ஒரு பொண்ண தேடி நா தொலைஞ்சேன்
மனமே, மனமே
அட காதாலால நா கரைஞ்சேன்

மனமே, மனமே
ஒரு பொண்ண தேடி நா தொலைஞ்சேன்
மனமே, மனமே
அட காதாலால நா கரைஞ்சேன்

பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

பக்கம் வந்து கொஞ்சம்-
பக்கம் வந்து கொஞ்சம்-
பக்கம் வந்து கொஞ்சம்-
பக்கம் வந்து கொஞ்சம் முத்தங்கள் தா

மலர்ந்ததே உலகம் மறந்தது
அடி உன்னால் புதியதாய் பிறந்தது
அட ஏன் இப்படி நிகழ்ந்தது?
இரு உயிர் ஒன்றாய் கலந்தது

அடியே இப்போ என் சிரித்தாய்?
இதயம் சட்டேனே நீ பறித்தாய்
உன்னை மட்டும் எந்தன் நெஞ்சம் நினைத்திடுதே

மனமே, மனமே
ஒரு பொண்ண தேடி நா தொலைஞ்சேன்
மனமே, மனமே
அட காதாலால நா கரைஞ்சேன்
மனமே

I'm outta here



Credits
Writer(s): Anirudh Ravichander, Jeeva R, R V Rangadhithya
Lyrics powered by www.musixmatch.com

Link