Nee Yaaro

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

ஊர் செய்த தவமோ
இந்த ஊர் செய்த தவமோ
மண்ணை காபாற்றிடும்
இவன் ஆதி சிவன்

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

கை வீசும் பூங்காத்தே
நீ எங்கு போனாயோ
யார் என்று சொல்லாமல்
நிழல் போல நடந்தாயோ

முறை தான் ஒரு முறை தான்
உன்னை பார்த்தல் அது வரமே
நினைத்தால் உன்னை நினைத்தால்
கண்ணில் கண்ணீர் மழை வருமே

யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்

அடி வேர் தந்த வேர்வைக்கு ஈடில்லையே
இந்த ஊர் பூக்கும் நேரத்தில் நீ இல்லையே

யாரோ யாரோ நீ யாரோ (நீ யாரோ)
இன்பம் தந்த கண்ணீரோ (கண்ணீரோ)
யாரோ யாரோ நீ யாரோ
இன்பம் தந்த கண்ணீரோ (கண்ணீரோ)

யார் பெற்ற மகனோ
நீ யார் பெற்ற மகனோ
இந்த ஊர் கும்பிடும்
குல சாமி இவன்



Credits
Writer(s): Anirudh Ravichander, Balakrishnan Vijay
Lyrics powered by www.musixmatch.com

Link